பேச்சு:சுவாமி நாராயண்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic கேள்வி
கேள்வி தொகு
@ பயனர்:Mayooranathan...இந்து சமயப் பிரிவுகள் எனும் பகுப்பிற்குப் பதிலாக, இந்து சமயப் பெரியார்கள் எனும் பகுப்பினை சேர்க்கலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:34, 7 சூலை 2016 (UTC)
- சேர்க்கலாம். சேர்த்துவிடுகிறேன். --மயூரநாதன் (பேச்சு) 18:09, 7 சூலை 2016 (UTC)
- இரண்டும் இருப்பது நல்லது.--Kanags \உரையாடுக 22:59, 7 சூலை 2016 (UTC)