பேச்சு:சென்னை
சென்னை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
சென்னை என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
சென்னை என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
சென்னை ஒரு சிறப்புக் கட்டுரையாகும். இது விக்கிபீடியா பயனர்களால் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. இதன் தற்போதைய தரம் குறையாத வண்ணம் இதை மேலும் மேம்படுத்த உங்களை வரவேற்கிறோம். |
சென்னை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. |
சென்னை எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. |
உள்ளடக்கம்
Srinivasan, accept my kudos for such a good work in improving this article.
- Then, I think karate thiyagarajan is still the assistant mayor and heads in corporation proceedings but he cannot be called the mayor. u can verify this and make the changes.
- Yes. I've made the change. See the detailed explanation at en:Talk:Chennai#Infobox queries. -- Sundar \பேச்சு 12:00, 8 ஆகஸ்ட் 2005 (UTC)
- What is the tamil translation for Fashion technology :) ??
- I am not sure whether என்னூர் is right spelling. I believe it is எண்ணூர். Can u check this too ?
After correcting all these we can nominate this for featured article--ரவி (பேச்சு) 09:30, 8 ஆகஸ்ட் 2005 (UTC)
Yes, Srinivasan has done a very good job in this article. It can be a feature article. Mayooranathan 16:41, 8 ஆகஸ்ட் 2005 (UTC)
- Thanks for the appreciation Ravi, and Mayooranathan. எண்ணூர் is the correct spelling, thanks Ravi for pointing out. terms like fashion, institute, technology can be translated, but i recommend that abbreviations like IIT, NIFT, ACJ, etc., be left as it is, as they are pretty much like brand names. - ஸ்ரீநிவாசன் 17:37, 8 ஆகஸ்ட் 2005 (UTC)
My intention was just to give the tamil translation of the institute names in the brackets and not to remove the brand names. Also to know the tamil word for Fashion was a long time question in my mind :) ! . Then why did u remove the paragraph on the chennai beaches ?? It shall be here.--ரவி (பேச்சு) 17:55, 8 ஆகஸ்ட் 2005 (UTC)
- I did not remove the info on beaches. I just moved them to the geography section. - ஸ்ரீநிவாசன்
Oh, I was looking for the besant nagar beach photo that was previously there :) !!--ரவி (பேச்சு) 18:06, 8 ஆகஸ்ட் 2005 (UTC)
Srinivasan, I think that the translation உடையலங்காரம் only partly reflects the areas covered by the term Fashion. As u shd be aware, fashion also concerns designs of ornaments, furnitures etc., But I cannot come up with any apt word now..Until then, உடையலங்காரம் may remain--ரவி (பேச்சு) 09:49, 15 ஆகஸ்ட் 2005 (UTC)
- sure, உடையலங்காரம் is not fashion. but in this case, since NIFT focuses on textile design, the term would fit here. - ஸ்ரீநிவாசன் 11:23, 15 ஆகஸ்ட் 2005 (UTC)
எதிர்வரும் திசம்பர் 21, 2005 அன்று ஆங்கில விக்கியின் முதற்பக்கத்தில் சென்னை கட்டுரையின் ஆங்கில இணைக்கட்டுரை வர இருப்பதால், புதுப்பயனர்கள் இக்கட்டுரைக்கு வர வாய்ப்புள்ளது. -- Sundar \பேச்சு 07:15, 20 டிசம்பர் 2005 (UTC)
இக்கட்டுறையில் ஏற்கனவே இருந்த செயற்கைக்கோள் புகைப்படத்தை மாற்றி வேறு ஒன்றை கொடுத்திருக்கிறேன். அதை விட இது தெளிவாக, பொலிவாக உள்ளது அல்லவா? - வைகுண்ட ராஜா 00:53, 19 ஜூன் 2006 (UTC)
- சென்னைச் சங்கமம் - http://www.chennaisangamam.com/ - தமிழர் மரபுக் கலைகள்
- சென்னை அறிவியல் விழா - Chennai Science Fair
- சென்னை புத்தக கண்காட்சி
- சென்னை நடன, இசை விழா