பேச்சு:செய்யார்

இந்த ஊரின் அதிகாரப்பூர்வ பெயர் செய்யாறுதானே திருவத்திபுரம் என மாற்றியுள்ளனரே இதை மறுபடியும் செய்யாறு என்று மாற்றலாம் என நினைக்கிறேன் ஏதாவது மாற்றுக் கருத்துகள் இருந்தால் கூறுங்கள்--அருளரசன் (பேச்சு) 12:12, 22 ஆகத்து 2019 (UTC)Reply

@Arularasan. G: அண்ணா, இந்த ஊருக்கு செய்யாறு மற்றும் திருவத்திபுரம் என இரு பெயர்கள் உள்ளதா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:41, 22 ஆகத்து 2019 (UTC)Reply

கௌதம் 💓 சம்பத் இந்த ஊருக்கு இரு பெயர்கள் உள்ளனவா என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது தெரிவித்தால் நலம்--அருளரசன் (பேச்சு) 15:01, 22 ஆகத்து 2019 (UTC)Reply

ஆம் இரு பெயர்கள் உள்ளன. அவை செய்யாறு அ திருவத்திபுரம் −முன்நிற்கும் கருத்து Gunamurugesan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Arularasan. G: தற்போது இந்த ஊரை எந்த பெயரைக் கொண்டு அழைக்கிறார்களோ, அதையே முக்கிய தலைப்பாகவும், மற்றொரு பெயரை வழிமாற்றாகவும் வைத்து விடலாம். எனக்கு தெரிந்த வரை செய்யாறு என்று தான் தற்போது அழைக்கிறார்கள். இந்த பெயரையே முக்கிய பெயராக வைக்கலாம் என்று நினைக்கிறேன். உதாரணமாக. செய்யாறு ஊராட்சி ஒன்றியம், செய்யாறு (சட்டமன்றத் தொகுதி) ஆகிய கட்டுரைகள் உள்ளன.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:00, 27 ஆகத்து 2019 (UTC)Reply
@Gowtham Sampath: நானும் அவ்வாறே கருதுகிறேன்.--அருளரசன் (பேச்சு) 08:57, 27 ஆகத்து 2019 (UTC)Reply

செய்யாறு

தொகு

செய்யாறு நகரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் தானே? ஏன் ஐந்தாவது பெரிய நகரம் என்று உள்ளது? Venkateshwaran95 (பேச்சு) 09:03, 3 சூன் 2020 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செய்யார்&oldid=2981006" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செய்யார்" page.