பேச்சு:சோம்பேறித் தூண்டில் மீன்

தலைப்பினை மாற்றுக தொகு

இத்தலைப்பினை தூண்டில்மீன் என மாற்றவும். சத்திரத்தான் (பேச்சு) 12:04, 26 திசம்பர் 2022 (UTC)Reply

தூண்டில்மீன் அல்லது தூண்டில் மீன் ? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:13, 26 திசம்பர் 2022 (UTC)Reply
Anglerfish என்று எடுத்துக்கொண்டால் தூண்டில்மீன் (ஒற்றைச் சொல்); ஆனால் தூண்டில் மீன் என்ற சொல்லே வழக்கில் உள்ளது. இம்மீன் தூண்டில் போன்ற அமைப்பினைக்கொண்டு மற்ற மீன்களை இரையாக்குகின்றது. தூண்டில் மீன் சரியான சொல்லாக இருக்கும். --சத்திரத்தான் (பேச்சு) 12:22, 26 திசம்பர் 2022 (UTC)Reply
தூண்டில் மீன் எனும் வேறொரு கட்டுரை உள்ளது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:26, 26 திசம்பர் 2022 (UTC)Reply
Return to "சோம்பேறித் தூண்டில் மீன்" page.