பேச்சு:தமிழில் சிற்றிலக்கியங்கள்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Karthi.dr in topic விடுபட்டுளனவா
கேள்வி
தொகுசிற்றிலியக்கியம் என்றால் என்ன? அது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது. அல்லது இவை தமிழ் இலக்கிய வகைகள் என்ற வகைக்குள் அடங்குமா? --Natkeeran 00:07, 21 ஆகஸ்ட் 2010 (UTC)
- மிக்க நன்றி. --Natkeeran 00:30, 21 ஆகஸ்ட் 2010 (UTC)
பல சிற்றிலிக்கியங்கள் விடப்பட்டுள்ளது. எ.கா
தொகு- கிசா
- முனாசாத்து
- நாமா
- படைப்போர்
- மசாலா
- மாலை
- கண்ணி
--Natkeeran (பேச்சு) 16:07, 15 நவம்பர் 2012 (UTC)
- பிற்காலத்து வகைகளை இப்பட்டியலில் சேர்க்க வேண்டா. --Sengai Podhuvan (பேச்சு) 12:32, 4 செப்டம்பர் 2013 (UTC)
அகர வரிசை
தொகு- அகர வரிசையில் அடுக்கிக்கொள்வோம். --Sengai Podhuvan (பேச்சு) 12:32, 4 செப்டம்பர் 2013 (UTC)
விடுபட்டுளனவா
தொகுசதகம் என்ற பெயர் இரண்டு முறை வந்துள்ளது. அப்படியானால், ஒரு சிற்றிலக்கியம் விடுபட்டுள்ளதே?-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:55, 19 சனவரி 2014 (UTC)
- இன்னொன்று சாதகம் என்று நினைக்கிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:12, 19 சனவரி 2014 (UTC)