பேச்சு:தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்

மிக நல்ல தொகுப்பு, நன்றி. இது விக்கிமூலத்தில் இட வேண்டுமோ என தோன்றுகின்றது. இங்கிருந்தாலும் தவறில்லை. எத்தனையோ பட்டியல்கள் இருக்கும் பொழுது பழமொழிகளின் பட்டியல் இருப்பதில் தவறில்லை.--செல்வா 18:11, 4 மார்ச் 2009 (UTC)

இது ஒரு மிக அருமையான கட்டுரை! வாழும் நம் தமிழ்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:49, 2 சூலை 2012 (UTC)Reply

@செல்வா: விக்கிமூலத்திலும் இதனை இடலாம். --மதனாகரன் (பேச்சு) 03:01, 3 சூலை 2012 (UTC)Reply

விக்கிமூலத்தில் இதனை இட முடியாது என நினைக்கிறேன். காப்புரிமை நீக்கப்பட்ட மூல நூல்கள் மட்டுமே விக்கிமூலத்தில் இட முடியும்.--Kanags \உரையாடுக 03:04, 3 சூலை 2012 (UTC)Reply

பழமொழிகளுக்கும் காப்புரிமை உண்டா? --மதனாகரன் (பேச்சு) 03:44, 3 சூலை 2012 (UTC)Reply

அப்படியல்ல. இப்பழமொழிகளின் மூலம் என்ன என்று தெரியாது. விக்கிநூல்களில் இடத்தகுதியானைவையாக இருக்கும்.--Kanags \உரையாடுக 04:25, 3 சூலை 2012 (UTC)Reply

நன்றி! --மதனாகரன் (பேச்சு) 10:30, 3 சூலை 2012 (UTC)Reply

செல்வசிவகுருநாதன் அவர்கள் கூறியுள்ளதைப் போல், அருமையான தொகுப்பாக உள்ளது இக்கட்டுரை. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:09, 30 அக்டோபர் 2012 (UTC)Reply

உங்கள் கருத்து என்ன?

தொகு
இன்று இணையத்தில் பார்த்தேன். 6000 தமிழ் பழமொழிகள். புத்தகத் தலைப்பு: Tamil Proverbs with their English Translation, Rev. P. Percival (1874). வழக்கில் இவைத் தற்பொழுது இருப்பவையா இல்லையா எனத் தெரியவில்லை. இவைகளை விக்கியில் சேர்த்துவிடலாமா? உங்கள் கருத்து என்ன?--நந்தகுமார் (பேச்சு) 14:51, 27 சூலை 2015 (UTC)Reply
  1.   விருப்பம்--உழவன் (உரை) 16:50, 27 சூலை 2015 (UTC)Reply

பரிந்துரைகள்

தொகு

"உள்ளூர் மாடு விலைபோகாது" - இந்த பழிமொழியை இப்பக்கதில் சேர்க்கலாமா? அண்ணாமலை (பேச்சு)

@அண்ணாமலை குருசாமி: பழமொழியை சேர்த்துவிட்டேன்.--தாமோதரன் (பேச்சு) 01:22, 16 நவம்பர் 2021 (UTC)Reply
{{விக்கிமூலம்}}, {{விக்கிமேற்கோள்}} என்ற வார்ப்புருக்களை இணைத்துள்ளேன். அத்திட்டப்பக்கத்திலும் விரிவு படுத்தலாம். மேலும் பழமொழிகளை அறிந்து கொள்ள, தமிழ் விக்கிமூலத்தில் s:தமிழ்ப் பழமொழிகள் 1, s:தமிழ்ப் பழமொழிகள் 2, s:தமிழ்ப் பழமொழிகள் 3 , s:தமிழ்ப் பழமொழிகள் 4 என்ற படைப்புகளையும், ஆங்கில விக்கிமூலத்தில், en:s:Tamil Proverbs என்ற ~150 வருட மொழிப்பெயர்ப்பு படைப்பினையும் காணுங்கள். இவையனைத்தும் ஏறத்தாழ 45 பங்களிப்பாளர்களால், ~4 மாத உழைப்பில் பனுவலாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றை இன்னும் மேம்படுத்த உள்ளோம். அப்பொழுது உங்கள் பங்களிப்புகளையும் தாருங்கள்--உழவன் (உரை) 01:56, 18 நவம்பர் 2021 (UTC)Reply
Return to "தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்" page.