பேச்சு:திருப்பத்தூர் வட்டம் (திருப்பத்தூர் மாவட்டம்)

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Selvasivagurunathan m

@கி.மூர்த்தி: வணக்கம் ஐயா. அடைப்புக் குறிக்குள் வேலூர் என உள்ளது. கவனித்து உதவுங்கள். (வேலூர்) என்பதனை நீக்கலாமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:26, 25 திசம்பர் 2023 (UTC)Reply

ஐயா, மற்றொரு திருப்பத்தூர் வட்டம் (சிவகங்கை மாவட்டம்) கட்டுரை உள்ளது--தாமோதரன் (பேச்சு) 04:42, 25 திசம்பர் 2023 (UTC)Reply

@Almighty34: நீங்கள் கூறுவது சரி. ஆனால் - வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கி, 2019 ஆம் ஆண்டில் திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. எனவே இங்கு வேலூர் எனக் குறிப்பிடாமல் திருப்பத்தூர் எனக் குறிப்பிடுவது சரியாக இருக்கும். இதனை உறுதிசெய்வதற்காக மூர்த்தி ஐயாவின் கருத்தினைக் கேட்டேன். மேலும், திருப்பத்தூர் வட்டம் (சிவகங்கை மாவட்டம்) எனும் சொற்றொடர் அமைப்பில் எழுதுவது சிறப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன். அவரின் கருத்தினைப் பார்த்த பிறகு உரிய திருத்தங்களை செய்வோம். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:04, 25 திசம்பர் 2023 (UTC)Reply

திருப்பத்தூர் தனி மாவட்டம் என்பதால் வேலூர் எனக் குறிப்பிடாமல் திருப்பத்தூர் எனக் குறிப்பிடுவது சரியாக இருக்கும். --கி.மூர்த்தி (பேச்சு) 08:27, 25 திசம்பர் 2023 (UTC)Reply

@கி.மூர்த்தி: உறுதிப்படுத்தியதற்கு நன்றி ஐயா. Y ஆயிற்று - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:46, 25 திசம்பர் 2023 (UTC)Reply

Return to "திருப்பத்தூர் வட்டம் (திருப்பத்தூர் மாவட்டம்)" page.