பேச்சு:நீல் ஆம்ஸ்ட்றோங்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic பதிப்புரிமை மீறல்
தமிழ்நாட்டு எழுத்துக்கூட்டல் வழக்கை கட்டுரைத் தொடக்கத்தில் தந்துள்ளேன். மாற்று எழுத்துக்கூட்டல் வழக்கில் வழிமாற்றுப்பக்கங்கள் உருவாக்குவது தவிர இந்த நடைமுறையையும் பின்பற்றலாம் எனப் பரிந்துரைக்கிறேன்--ரவி 10:07, 14 ஜூலை 2006 (UTC)
பதிப்புரிமை மீறல்
தொகுபார்க்க மாலைமலர்--சண்முகம்ப7 (பேச்சு) 15:29, 26 ஆகத்து 2012 (UTC)
பதிப்புரிமை மீறல் எதுவும் எனக்கு தெரியவில்லை. --குறும்பன் (பேச்சு) 17:22, 26 ஆகத்து 2012 (UTC)
- நான் நீக்கிவிட்டேன் குறும்பன், மீண்டும் செல்வா சேர்த்திருந்தார், மீண்டும் நீக்கியுள்ளேன், அதனால் அவருக்கு குறிப்பிற்காக இங்கு இட்டேன்--சண்முகம்ப7 (பேச்சு) 17:37, 26 ஆகத்து 2012 (UTC)
- நன்றி சண்முகம்! நல்லது செய்தீர்கள். நான் அதை அறியவில்லை. பின்னர் விரிவாக்குவோம்....அதில் பதிப்புக் காப்புரிமம் போற்ற வேண்டிய கருத்துகள் மிகச்சிலவாகத்தான் இருக்கும். பெரும்பாலும் பரவலாகத் தெரிந்த தகவல்களே.. எனினும் நீங்கள் நீக்கியது நல்லதே.... மாலைமலரில் இருந்ததை நான் அறியேன்..--செல்வா (பேச்சு) 02:52, 27 ஆகத்து 2012 (UTC)
- நான் நீக்கிவிட்டேன் குறும்பன், மீண்டும் செல்வா சேர்த்திருந்தார், மீண்டும் நீக்கியுள்ளேன், அதனால் அவருக்கு குறிப்பிற்காக இங்கு இட்டேன்--சண்முகம்ப7 (பேச்சு) 17:37, 26 ஆகத்து 2012 (UTC)
தலைப்பை மாற்றுக
தொகுஇந்த பக்கத்தின் தலைப்பில் நீல் ஆம்ஸ்ட்றோங் எனவும் கட்டுரையில் உள்ளே நீல் ஆம்ஸ்ட்ராங் எனவும் பெயர் உள்ளது. இந்த பக்கத்தின் தலைப்பை நீல் ஆம்ஸ்ட்ராங் என மாற்றம் செய்யலாமே .. . Gowtham Sampath (பேச்சு) 15:26, 26 மார்ச் 2018 (UTC)