பேச்சு:போசளப் பேரரசு
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic பெயர்
பெயர்
தொகுஒய்சாளர் என்று எழுதுவதும் வழக்கமே. பார்க்கவும் எனவே ஒய்சாளப் பேரரசு என எழுதுவது எளிமையாகவும் இயல்பாகவும் இருக்கும். மாற்றப் பரிந்துரைக்கின்றேன்.--செல்வா 21:38, 16 நவம்பர் 2010 (UTC)
- போசளர் என்பவர்கள் இவர்கள் தான் என்று நினைக்கிறேன். --சோடாபாட்டில் 05:41, 17 நவம்பர் 2010 (UTC)
- பால் என்பது ஃகாலு, புளி என்பது ஃகுளி என்றும் கன்னடத்தில் மாறும். அது போல போசளர் என்பதும் ஃகோய்சளர் என்று ஆகியிருக்கும். நானும் இரண்டும் ஒன்றுதான் என்று நினைக்கின்றேன்.--செல்வா 06:08, 17 நவம்பர் 2010 (UTC)
- ஆம், செல்வா. கிட்டத்தட்ட பகரத்தில் தொடங்கும் அனைத்துத் தமிழ்ச்சொற்களுக்குமான கன்னட இணைச்சொற்கள் ஃக ஒலியுடன் தொடங்குகின்றன. (எ.கா. பல்லி, பள்ளி) -- சுந்தர் \பேச்சு 09:32, 17 நவம்பர் 2010 (UTC)
- பால் என்பது ஃகாலு, புளி என்பது ஃகுளி என்றும் கன்னடத்தில் மாறும். அது போல போசளர் என்பதும் ஃகோய்சளர் என்று ஆகியிருக்கும். நானும் இரண்டும் ஒன்றுதான் என்று நினைக்கின்றேன்.--செல்வா 06:08, 17 நவம்பர் 2010 (UTC)
- ஒய்சாலப் பேரரசு என்பதா அல்லது ஒய்சாளப் பேரரசு என்பதா?--Kanags \உரையாடுக 10:57, 17 நவம்பர் 2010 (UTC)
- சோடாபாட்டில் குறிப்பிட்டிருப்பதுபோல் தமிழ்ப் புத்தகங்களில் இவர்களைப் போசளர்கள் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். இதனால் தலைப்பைப் போசளர் என்றே மாற்றலாம் என்பது எனது கருத்து. -- மயூரநாதன் 14:55, 17 நவம்பர் 2010 (UTC)
- போசளப் பேரரசு என்றே மாற்றிவிடலாமே! (சிறீதரன் கனகு அது தமிழில் ளகரமாக வருவது. ಹೊಯ್ಸಳ ಸಾಮ್ರಾಜ್ಯ எனக் கன்னடத்தில் வருவது ஃகொய்சள ஃசாம்ராச்'ய என்பதாகும்; எனவே கன்னடத்திலும் ளகரம்தான்). --செல்வா 18:45, 17 நவம்பர் 2010 (UTC)