பேச்சு:போர்வை (தமிழ்நாடு)

அன்புள்ள சோடாபாட்டில்! அடிக்குறிப்பிடுவதில் மேலும் சிக்கல். உதவுங்கள் --Sengai Podhuvan 01:23, 23 சூன் 2011 (UTC)Reply

அடிக்குறிப்புகள் பகுதியில் <references/> அல்லது {{reflist}}என்பதைச் சேர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 01:27, 23 சூன் 2011 (UTC)Reply


தலைப்பு மாற்றம் தேவை

தொகு

போர்வை என்ற பெயர் கொண்ட ஓர் ஊர் தென்னிலங்கையின் மாத்தறை மாவட்டத்திலும் உள்ளது. அவ்வூர் ஒரு பேர் பெற்ற திருத்தலமும் கூட. அவ்வூரில் வாழ்வோர் பெரும்பாலும் முஸ்லிம்களேயாயினும் இந்துக்களும் பௌத்தர்களும் அவ்வூர்த் திருத்தலத்துக்குச் சென்று காணிக்கை போடுவதும் நேர்ச்சை வைப்பதும் அங்கு மிகப் பொதுவாக நடைபெறும் செயல்கள். மேலும், சாம்பிராணித் தாவரங்களுள் ஒரேயொரு தாவரத்தைத் தவிர ஏனைய அனைத்தும் யெமன் நாட்டுக்கு அகணியமானவையெனக் கருதப்படுகிறது. அப்படியிருந்தாலும், அந்த யெமன் நாட்டுச் சாம்பிராணித் தாவரங்கள் இலங்கையின் போர்வையிலும் நிறைந்து வளர்ந்திருப்பது புதினமாகும். எனவே, இக்கட்டுரைத் தலைப்பை மாற்ற வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 02:34, 22 செப்டெம்பர் 2012 (UTC)Reply

போர்வை (இந்தியா) என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். மற்றைய கட்டுரையைப் போர்வை (இலங்கை) என்ற தலைப்பில் ஆரம்பிக்கலாம். அதன் பின், போர்வை (ஊர்) என்ற பக்கத்தைப் பக்கவழிநெறிமுறைப்படுத்தற்பக்கமாக மாற்றலாம். --மதனாகரன் (பேச்சு) 02:39, 22 செப்டெம்பர் 2012 (UTC)Reply

கட்டுரை --> உரையாடல் பக்கம்

தொகு

//"போர்வை" என்பதல்ல; அச்சொல் "போரவை" என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். போர்க்கலையைக் கற்றுக்கொடுக்கும் அவையெனத்தெரிகிறது. இவன் பீமனாக்த் தெரிகிறான். கண்ணனின் உதவியுடன் ஜராசந்தனை இரண்டாகக்கிழித்துத் தலைகீழாக மாற்றிப்போட்டு மீண்டும் உயிர்பெறாமல் தடுத்துவென்றதையே அப்பாடலில் காண்கிறோம். இவனது காதலி தனது காதல் வெற்றிபெற்றுத்திரும்பும்வரை காத்திருந்தவள்!//

இது கட்டுரை பக்கதில் ஒரு அடையாளம் காட்டாத பயனர் எழுதியது . அதை அங்கு மீளமைத்து விட்டேன் . தேவைப்படலாம் என்று இங்கு இடுகிறேன் .--Commons sibi (பேச்சு) 14:41, 30 செப்டம்பர் 2014 (UTC)

நீக்கியது நன்று. --Sengai Podhuvan (பேச்சு) 16:31, 6 அக்டோபர் 2014 (UTC)Reply

எனது ஐயம்...

தொகு

இந்தக் கட்டுரையில் பாடிவீடு என்ற சொல் இருக்கிறது. இதன் பொருள் என்ன? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:57, 7 அக்டோபர் 2014 (UTC)Reply

பாடிவீடு - பாசறை; பகைமேற்செல்பவர் உறையுமிடம் (http://www.tamilvu.org/slet/l3800/l3805pag.jsp?x=59) --Kuzhali.india (பேச்சு) 05:32, 7 அக்டோபர் 2014 (UTC)Reply

நன்றி Kuzhali.india! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:13, 7 அக்டோபர் 2014 (UTC)Reply

Return to "போர்வை (தமிழ்நாடு)" page.