பேச்சு:முற்காலச் சோழர்கள்

முற்காலச் சோழர்கள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
முற்காலச் சோழர்கள் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
முற்காலச் சோழர்கள் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
முற்காலச் சோழர்கள் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
முற்காலச் சோழர்கள் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரைகள்

தொகு
  • சங்ககாலச் சோழர்
  • சங்ககாலச் சேரர்
  • சங்ககாலப் பாண்டியர்
    • இந்த மூன்று கட்டுரைகளும் வரலாற்றுச் சான்றுகளுடன் அறிஞர்கள் தொகுத்துக் காட்டிய வழியில் எழுதப்பட்டவை.
    • முற்காலச் சோழர்கள் கட்டுரை ஏதோ ஒரு அடிப்படையில் தொகுக்கப்படுள்ள ஒருவர் கருத்து.
    • எல்லாக் கட்டுரைகளுக்கும் சிறப்பு சேரும் வண்ணம். ஒன்றோடொன்று முரண்படாத வெவ்வேறு கட்டுரைகள் எனக் காட்டும் வகையில் குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

எனவே இணைப்புக் குறி நீக்கப்படுதல் வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 12:22, 17 சூலை 2013 (UTC)Reply

 Y ஆயிற்று

ஆனால் இம் மூன்று சோழர்களுக்குமான ஒற்றுமை, வேற்றுமைகள் எவை என்பது விளங்கவில்லை. இம் மூன்று சோழர்களுக்குமான காலம் என்ன? இம் மூன்று கட்டுரைகளையும் ஒன்றாக்கினால் என்ன? --Anton (பேச்சு) 12:52, 17 சூலை 2013 (UTC)Reply

எண்ணுக

தொகு
  • முற்காலச் சோழர்கள் கட்டுரையில் பெரிப்ளசு கருத்து உள்ளது. இதனை சரி செய்து விரிவுபடுத்தலாம். சோழர்க்குப் பெருமை சேர்க்கும். ஆனால் அதன் வலப்புறம் உள்ள வார்ப்புருவில் ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்திய அரைகுறைச் செய்திகள் உள்ளன. இதனைச் சீர் செய்ய நான் விரும்பவில்லை.
  • இந்தக் கட்டுரை இருந்துவிட்டுப் போகட்டும்.
  • ஆனடனுடன் சேர்ந்து நானும் மேற்கோள்களுடன் கட்டுரை எழுதுகிறேன். அனைவரும் பிறரைப் பாதுகாக்க உதவுவோம்.
  • இணைப்பு என்பது ஒருபொருள் பற்றிய இரு கட்டுரைகளுக்கு மட்டுமே இருக்கவேண்டும்.
    • தொன்மச் சோழர் கட்டுரையில் வரலாற்று நிகழ்வுகளும், வானுலகக் கதைகளும் உள்ளன.
    • சங்ககாலச் சோழர் கட்டுரை அறிஞர் செய்திகளின் வழிநிற்பது. அவற்றையும் அவர்கள் காட்டிய சங்கப்பாடல் ஒப்புநோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கதைகளுக்கு இடமில்லை. நேரில் தொடர்பு கொண்ட புலவர்களின் செய்திகளிலிருந்து உருவாக்கப்பட்ட வரலாறு.
    • இந்த இரண்டையும் ஒருங்கிணைத்தால் சோழர் வரலாற்றில் உண்மை எது, பொய் எது என விளங்காமல் போகும். இலங்கை பிராமி கல்வெட்டு கண்டறிந்த ஆன்டன் போன்றவர்களே குழம்பும்போது கருத்துக்காகப் படிப்போர் நிலை என்னவாகும்?
      • இவற்றால் 3 கட்டுரைகளையும் இணப்பது வரலாற்றுக்குச் சீர்கேடு. விக்கிக்கும் உகந்தத்து அன்று.

தனிப்பட்ட பார்வை

  • இரண்டை இணைத்தால் என் கட்டுரை எண்ணிக்கையில் ஒன்று குறையும்
  • மூன்றையுப் இணைத்தால் என் கட்டுரை எண்ணிக்கையில் இரண்டு குறையும்
  • எண்ணிக்கையைச் சேர்க்க நான் கட்டுரை எழுதவில்லை. கருத்துகளைப் பகுத்துணரக் கட்டுரை எழுதுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 20:40, 17 சூலை 2013 (UTC)Reply
Return to "முற்காலச் சோழர்கள்" page.