பேச்சு:வடிவேலு (நடிகர்)
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kurumban in topic வைகைப்புயல் வடிவேலு கட்டுரைப் பேச்சுப் பக்கத்திலிருந்து
Untitled
தொகுவடிவேல், வடிவேலு .......... எது சரி?--பாஹிம் (பேச்சு) 10:35, 7 ஆகத்து 2014 (UTC)
- வடிவேலு.--Kanags \உரையாடுக 10:38, 7 ஆகத்து 2014 (UTC)
- வடிவேலன் -> வடிவேல். வடிவேலன் என்பது தமிழ்ப் பெயர். தற்காலத்தில் வடிவேல் என அழைக்கின்றனர். வடிவேலு என்பது வடிவேல் என்பதன் பெயர்த் திரிபு. வடிவேலு என்ற பெயரில் அழைக்கப்பட்டால் அவ்வாறே இருக்க வேண்டும். இவரது பெயர் வடிவேலு என்பதே. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:48, 9 ஆகத்து 2014 (UTC)
வைகைப்புயல் வடிவேலு கட்டுரைப் பேச்சுப் பக்கத்திலிருந்து
தொகுஇவருக்கு வடிவேலு என்ற கட்டுரை உள்ளது, இவரைப்பற்றிய தகவல்களை அங்கு தாருங்கள். --குறும்பன் (பேச்சு) 01:00, 10 அக்டோபர் 2014 (UTC)
மார்ச் 8 இல் உண்மையற்ற தகவல் ஐ. பி. முகவரியால் சேர்க்கப்பட்டு நேற்று தான் நீக்கப்பட்டிருக்கிறது. விசமத் தொகுப்புகளை தவிர்க்க புகுபதிகை செய்தவர்கள் மட்டும் தொகுக்குமாறு மாற்ற வேண்டும். --சா அருணாசலம் (பேச்சு) 03:01, 21 ஏப்ரல் 2022 (UTC)