பேச்சு:வைரமுத்து

வி எப்படி முன்னெழுத்தானது? பரவலாக வைரமுத்து என்றே அறியப்படுகிறார்--இரவி (பேச்சு) 13:07, 23 சூலை 2012 (UTC)Reply

வைரமுத்து என்றே அறியப்படுகிறார் முன்னெழுத்து தருவதாக இருந்தாலும் ஏன் வி? இராமசாமி மகனை இரா. வைரமுத்து என்றாவது மாற்றி இருக்கலாம். எனக்கு தெரிந்து முன்னெழுத்துடன் இவர் பெயரை எங்கம் பார்த்ததில்லை--குறும்பன் (பேச்சு) 14:47, 23 சூலை 2012 (UTC)Reply

உண்மைதான். வைரமுத்து என்கிற பெயருக்கே மாற்றம் செய்து விடலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:18, 23 சூலை 2012 (UTC)Reply

தமிழகரசு தொகு

இக்கட்டுரையில் விருதுகள் தலைப்பின்கீழ் தமிழக அரசு என்பது, தமிழகரசு என எழுதப்பட்டுள்ளது. இது இலக்கணப் பிழை தானே? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:10, 20 சூன் 2013 (UTC)Reply

திருத்தம் செய்து விடுங்கள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:50, 20 சூன் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வைரமுத்து&oldid=3598086" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வைரமுத்து" page.