பேலா மாதுர்யா திரிவேதி
பேலா மாதுர்யா திரிவேதி (Bela Madhurya Trivedi)(பிறப்பு 10 ஜூன் 1960)[1] என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் இதற்கு முன்பு 9 பிப்ரவரி 2016 முதல் குசராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றினார்.[2][1] இவர் முன்பு குசராத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 17 பிப்ரவரி 2011 முதல் 27 ஜூன் 2011 வரை பணியாற்றினார். இதன் பின்னர் இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியாற்றினார்.[2][3][4][5]
மாண்புமிகு நீதிபதி பேலா மாதுர்யா திரிவேதி | |
---|---|
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 ஆகத்து 2021 | |
பரிந்துரைப்பு | என். வி. இரமணா |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
நீதிபதி, குஜராத் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 9 பிப்ரவரி 2016 – 30 ஆகத்து 2021 | |
பரிந்துரைப்பு | டி. எசு. தாக்கூர் |
நியமிப்பு | பிரணாப் முகர்ஜி |
நீதிபதி, இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 27 ஜூன் 2011 – 8 பிப்ரவரி 2016 | |
பரிந்துரைப்பு | எசு. எச். கபாடியா |
நியமிப்பு | பிரதீபா பட்டீல் |
நீதிபதி, குஜராத் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 17 பிப்ரவரி 2011 – 26 ஜூன் 2011 | |
பரிந்துரைப்பு | எசு. எச். கபாடியா |
நியமிப்பு | பிரதீபா பட்டீல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 ஜூன் 1960 பதான், குஜராத் |
முன்னாள் கல்லூரி | மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "The High Court Judges | General Administration Department (Personnel Division)". gad.gujarat.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-09-04. பார்க்கப்பட்ட நாள் 2018-09-04.
- ↑ 2.0 2.1 "Justice Belaben Trivedi takes oath of office in Gujarat HC" (in en-US). DeshGujarat. 2016-02-09. http://deshgujarat.com/2016/02/09/justice-belaben-trivedi-takes-oath-of-office-in-gujarat-hc/.
- ↑ "Gujarat HC has had only 6 women judges in 50 years" (in en-US). dna. 2012-03-09. https://www.dnaindia.com/india/report-gujarat-hc-has-had-only-6-women-judges-in-50-years-1660180.
- ↑ "High Court of Gujarat". gujarathighcourt.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-17.
- ↑ "General Council GNLU". www.gnlu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2018-09-04.