பைக்கனூர்
பைக்கனூர் (Baikonur) (காசாக்கு மொழி: Байқоңыр, بايقوڭىر, romanized: Baiqon'yr; உருசியம்: Байконур), கசக்ஸ்தான் நாட்டின் சிர் தாரியா ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்த பாலைநில குளிர் தட்பவெப்ப கொண்ட நகரம் ஆகும்.
பைக்கனூர்
Байқоныр Байконур | |
---|---|
கசக்ஸ்தானில் பைக்கனூரின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 45°37′0″N 63°19′0″E / 45.61667°N 63.31667°E | |
நாடு | கசக்கஸ்தான் உருசியா (நிர்வகித்து பராமரிக்கிறது) |
நிறுவப்பட்டது | 1955 |
நகரமாக நிறுவப்பட்ட ஆண்டு | 1966 |
பரப்பளவு | |
• மொத்தம் | 57 km2 (22 sq mi) |
ஏற்றம் | 100 m (300 ft) |
மக்கள்தொகை (2009) | |
• மொத்தம் | 36,175 |
• அடர்த்தி | 630/km2 (1,600/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (UTC+6) |
அஞ்சல் சுட்டு எண் | 710501 |
இடக் குறியீடு | +7 73622 |
வாகனப் பதிவு | N |
தட்பவெப்பம் | குளிர் பாலைவனத் தட்பவெப்பம் |
இணையதளம் | www |
கசக்ஸ்தான் நாட்டிடமிருந்து இந்நகரத்தை 1955 முதல், முன்னாள் சோவியத் ஒன்றியம் நீண்டகால அடிப்படையில் குத்தகை எடுத்து நிர்வகிக்கிறது. 1957ல் பைக்கனூரில் விண்வெளி ஏவுதளத்தை அமைத்து பராமரிக்கிறது.[1][2][3] சோவியத் ஒன்றியம் கலைந்த பிறகு, தற்போது ருசியா இந்நகரத்தை நிர்வகித்து, ருசியாவின் விண்வெளி ஏவு தளத்தைப் பராமரிக்கிறது.
2009ல் பைக்கனூர் நகரத்தின் மக்கள் தொகை 36,175 ஆகும்.
கசக்ஸ்தானிடமிருந்து சோவியத் ஒன்றியத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட பைக்கனூர் நகரத்தின் பரப்பளவு 90 சதுர கிலோ மீட்டராகும். இந்நகரத்தின் அளவு கிழக்கு - மேற்காக 85 கிலோ மீட்டரும், வடக்கு தெற்காக 90 கிலோ மீட்டரும் கொண்டது. இந்நகரத்தின் மையத்தில் பைக்கனூர் விண்வெளி ஏவுதளத்தை ருசியா அமைத்துள்ளது. இந்நகரத்திற்கு வெளிநாட்டவர்கள் செல்ல ருசியா நாட்டின் முன் அனுமதி பெற வேண்டும்.
படக்காட்சியகம்
தொகு-
பைக்கனூரிலிருந்து விண்வெளி வீரர்களுடன் சோயுஸ் விண்கலம் ஏவப்படும் காணாளி
-
பைக்கனூர் மற்றும் சிர் தாரியா ஆறு
-
பைக்கனூர் நகரத்தின் நுழைவு வாயில்
-
ஒட்டகத்துடன், தேசிய உடை அணிந்த கசக்ஸ்தான் சிறுவன்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Barensky, C. Lardier, Stefan (2013). The Soyuz launch vehicle the two lives of an engineering triumph. New York: Springer. p. 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 146145459X.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Baikonur Cosmodromeaa
- ↑ Baikonur Cosmodrome: Russian Launch Complex
வெளி இணைப்புகள்
தொகு- RussianSpaceWeb.com on Baikonur town
- Baikonur cosmodrome placemark
- Launch of the manned spacecraft Soyuz from the Baikonur Cosmodrome
- https://www.youtube.com/watch?v=-2BAhZdlDIo Impressions of Baikonur - காணொளி]
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Baikonur
மேலும் படிக்க
தொகு- "Testing of rocket and space technology - the business of my life" Events and facts - A.I. Ostashev, Korolyov, 2001.[1];
- "Baikonur. Korolev. Yangel." - M. I. Kuznetsk, Voronezh: IPF "Voronezh", 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-89981-117-X;
- "Unknown Baikonur" - edited by B. I. Posysaeva, M.: "globe", 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-8155-0051-8
- "Rocket and space feat Baikonur" - Vladimir Порошков, the "Patriot" publishers 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-7030-0969-3
- A.I. Ostashev, Sergey Pavlovich Korolyov - The Genius of the 20th Century — 2010 M. of Public Educational Institution of Higher Professional Training MGUL பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-8135-0510-2.
- "Bank of the Universe" - edited by Boltenko A. C., கீவ், 2014., publishing house "Phoenix", பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-136-169-9