பொன்ராம்

பொன்ராம் தமிழ்த்திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்

பொன்ராம் (பொன்ராம் பெருமாள்) தமிழ்த்திரைப்பட இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் செயல்பட்டு வருகின்றார். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம்[1] (2013), ரஜினி முருகன்[2] (2016) ஆகி ய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது சீமராஜா என்னும் படத்தினை இயக்கி வருகின்றார்.

பொன்ராம்
பொன்ராம் 2017இல்
பணிஇயக்குநர், திரைகதை எழுத்தாளர்
பட்டம்திரைப்பட இயக்குநர்

திரைப்படப்பணிகள் தொகு

2001இல் தொகு

பொன்ராம் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இவர் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வெளியான முதல் படம் தோஸ்த் (2001).

2002இல் தொகு

இவர் இயக்குநர் மஜித் இயக்கிய தமிழன் (2002) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இத்திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு இவர் எஸ். ஏ. சந்திரசேகரிடம் இயக்கிய முத்தம் (2002) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

2009 தொகு

மு. இராசேசு இயக்கிய சிவா மனசுல சக்தி (2009) என்னும் திரைப்படத்தில் இவர் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

2010 தொகு

மு. இராசேசு இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் (2010) என்னும் திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

2012 தொகு

மு. இராசேசு இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி (2012) என்னும் திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

2013 தொகு

2013இல் இவர் சிவகார்த்திகேயன் கதைநாயகனாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்னும் படத்தினை இயக்கியுள்ளார். இவர் திரைத்துறைக்கு வந்ததில் இருந்து இயக்குநராக 12 ஆண்டுகள் ஆனது.

2016 தொகு

இவர் 2016இல் இவர் சிவகார்த்திகேயன் கதைநாயனாக நடித்த ரஜினி முருகன்[3] என்னும் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

2017-தற்போது வரை தொகு

பொன்ராம், 2017இல் சிவகார்த்திகேயன் கதைநாயனாக நடிக்கும் சீமராஜா)[4]என்னும் திரைப்படத்தினை இயக்கி வருகின்றார்.

திரைப்படப்பணிகள் தொகு

திரைப்படபணித்தரவுகள்
ஆண்டு படம் பணி மொழி குறிப்புகள்
உதவி இயக்குநர் இணை இயக்குநர் இயக்குநர்
2001 தோஸ்த்  Y தமிழ்
2002 தமிழன்  Y தமிழ்
2002 முத்தம்  Y தமிழ்
2007 திருத்தம்  Y தமிழ்
2009 சிவா மனசுல சக்தி  Y தமிழ்
2010 பாஸ் என்கிற பாஸ்கரன்  Y தமிழ்
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி  Y தமிழ்
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம் [5]  Y தமிழ்
2016 ரஜினி முருகன்[6]  Y தமிழ்
2018 சீமராஜா  Y தமிழ்

சான்றுகள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்ராம்&oldid=3679674" இலிருந்து மீள்விக்கப்பட்டது