சீமராஜா (2018 திரைப்படம்)

பொன்ராம் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நடிப்பு

தொகு

படப்பணிகள்

தொகு

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப்பிறகு, இப்படத்தினை பொன்ராம் இயக்கவுள்ளதாவும், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், ஆகத்து 2016இல் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர். டி. இராஜா அறிவித்தார்.[1][2] இப்படம் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், 2017ஆம் ஆண்டின் தீபாவளிக்கு முன்னர் இப்படம் வெளியிடப்படும் என்றும் ஆர். டி. இராஜா தெரிவித்தார். முந்தையப் படங்களைப்போலவே இப்படத்திற்கும் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவிலும், டி. இமானின் இசையிலும், விவேக் அர்சனின் படத்தொகுப்பிலும் இப்படம் படமாக்கப்பட்டது.[3][4] இப்படத்திற்காக சமந்தா சிலம்பம் கற்றார்.[5] சிவகார்த்திகேயனின் மற்ற இரு திரைப்படங்களை விரைந்து முடிப்பதற்காக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.[6] இப்படத்தின் தொடக்க விழா 16 சூன் 2017 இல் சிம்ரன், நெப்போலியன் , லால் ஆகியோருடன் தொடங்கியது.[7][8]

இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

சான்றுகள்

தொகு
  1. "Sivakarthikeyan: Sivakarthikeyan-Ponram team up again! | Tamil Movie News". Times of India. Retrieved 16 February 2018.
  2. "Sivakarthikeyan to team up with Ponram again!". sify.com. Retrieved 16 February 2018.
  3. "Samantha to romance Sivakarthikeyan in Ponram`s film!". sify.com. Retrieved 16 February 2018.
  4. "Samantha, Sivakarthikeyan team up for first time". sify.com. Archived from the original on 17 பிப்ரவரி 2018. Retrieved 16 February 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Sivakarthikeyan-Ponram film starts rolling from June 16". sify.com. Retrieved 16 February 2018.
  6. "Ponram and Sivakarthikeyan on a hat-trick! | Tamil Movie News". Times of India. Retrieved 16 February 2018.
  7. "Sivakarthikeyan's next film with Ponram starts rolling". behindwoods.com. Retrieved 16 February 2018.
  8. "Simran and Napoleon join Sivakarthikeyan-Ponram film". sify.com. Retrieved 16 February 2018.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமராஜா_(2018_திரைப்படம்)&oldid=4203997" இலிருந்து மீள்விக்கப்பட்டது