போல்தாவா
போல்தாவா (Poltava)[3][4][5] உக்ரைன் நாட்டின் மத்திய கிழக்கில் உள்ள போல்தாவா மாகாணத்தின் தலைநகரம் மற்றும் மாநகராட்சி ஆகும்.103 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட போல்தாவா நகரத்தின் 2021-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 2,83,402 ஆகும். இது வோர்ஸ்க்லா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
பொல்தாவா
Полтава | |
---|---|
நகரம் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Poltava Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 49°35′22″N 34°33′05″E / 49.58944°N 34.55139°E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | போல்தாவா |
நிறுவப்பட்ட ஆண்டு | 899 |
மாவட்டங்கள் | 3
|
அரசு | |
• மேயர் | அலெக்சாண்டர் மாமே [1][2] |
பரப்பளவு | |
• மொத்தம் | 103 km2 (40 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 2,83,402 |
• அடர்த்தி | 2,800/km2 (7,100/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 36000—36499 |
இடக் குறியீடு | +380-532(2) |
வாகனப் பதிவு | CK, BI |
இணையதளம் | rada-poltava |
நிர்வாகப் பிரிவுகள்
தொகுபோல்தாவா நகரத்தின் நிர்வாகம் 50 உறுப்பினர்கள் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் தலைவர் மேயர் ஆவார். [6] [7]
நிர்வாக வசதிக்காக போல்தாவா நகரம் ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டம், கீவ்ஸ்கி மாவட்டம் மற்றும் பொடில்ஸ்கி மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[8]மேலும் இந்நகரத்துடன் 5 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் & உட்கட்டமைப்பு
தொகுபோக்குவரத்து
தொகுபோல்தாவா நகரத்திலிருந்து கீவ், கார்கீவ் போன்ற நகரங்களுடன் தொடருந்துகள் இணைக்கிறது. போல்தாவா நகரத்தில் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.
கல்வி
தொகுபோல்தாவா நகரத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களும், மருத்துவக் கல்லூரிகளும் உள்ளது.
2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு
தொகு2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது சுமி நகரத்தில் சிக்கியிருந்த 694 இந்திய மாணவர்கள் பொல்தாவா நகரத்திற்கு பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு, பின்னர் உக்ரைனின் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.[9]
புவியியல்
தொகுதட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், போல்தாவா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 11.1 (52) |
16.0 (60.8) |
22.4 (72.3) |
29.9 (85.8) |
34.2 (93.6) |
35.7 (96.3) |
39.0 (102.2) |
39.4 (102.9) |
35.2 (95.4) |
29.6 (85.3) |
20.0 (68) |
13.5 (56.3) |
39.4 (102.9) |
உயர் சராசரி °C (°F) | -1.7 (28.9) |
-0.3 (31.5) |
5.6 (42.1) |
15.1 (59.2) |
21.7 (71.1) |
25.2 (77.4) |
27.5 (81.5) |
27.1 (80.8) |
20.7 (69.3) |
12.9 (55.2) |
4.8 (40.6) |
-0.2 (31.6) |
13.2 (55.8) |
தினசரி சராசரி °C (°F) | -4.2 (24.4) |
-3.4 (25.9) |
1.7 (35.1) |
9.9 (49.8) |
16.0 (60.8) |
19.7 (67.5) |
21.7 (71.1) |
21.0 (69.8) |
15.2 (59.4) |
8.4 (47.1) |
1.9 (35.4) |
-2.6 (27.3) |
8.8 (47.8) |
தாழ் சராசரி °C (°F) | -6.5 (20.3) |
-6.0 (21.2) |
-1.6 (29.1) |
5.2 (41.4) |
10.6 (51.1) |
14.6 (58.3) |
16.4 (61.5) |
15.5 (59.9) |
10.4 (50.7) |
4.8 (40.6) |
-0.4 (31.3) |
-4.7 (23.5) |
4.9 (40.8) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -32.2 (-26) |
-29.1 (-20.4) |
-22.8 (-9) |
-11.1 (12) |
-1.7 (28.9) |
3.0 (37.4) |
7.2 (45) |
2.8 (37) |
-3.0 (26.6) |
-11.1 (12) |
-21.5 (-6.7) |
-28.6 (-19.5) |
−32.2 (−26) |
பொழிவு mm (inches) | 41.7 (1.642) |
34.6 (1.362) |
37.5 (1.476) |
39.3 (1.547) |
53.0 (2.087) |
72.7 (2.862) |
69.0 (2.717) |
42.9 (1.689) |
54.1 (2.13) |
50.7 (1.996) |
45.2 (1.78) |
41.8 (1.646) |
582.5 (22.933) |
% ஈரப்பதம் | 85.9 | 82.5 | 76.4 | 64.8 | 61.3 | 67.2 | 66.7 | 63.1 | 70.5 | 77.4 | 85.9 | 86.6 | 74.0 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 8.6 | 7.5 | 7.8 | 7.1 | 7.8 | 9.0 | 7.7 | 5.6 | 6.6 | 6.1 | 7.7 | 8.5 | 90.0 |
சூரியஒளி நேரம் | 68 | 76 | 132 | 183 | 266 | 293 | 301 | 285 | 215 | 144 | 59 | 42 | 2,064 |
Source #1: Pogoda.ru[10] | |||||||||||||
Source #2: World Meteorological Organization (humidity and precipitation 1981–2010; sun 1961–1990)[11][12] |
படக்காசிகள்
தொகு-
Building of the Noble Assembly
-
State administrative building (Russian Empire)
-
Church of the Savior
-
Poltava Theatre of Music and Drama
-
Merchant Ginzburg's "Grand Hotel"
-
Obelisk at the Ivan Kotlyarevsky's burial
-
Moorish-styled mansion of Bakhmatsky
-
Exaltation of the Cross nunnery
-
Traditional Ukrainian well, krynytsia (Kotlyarevsky's estate)
-
Former Regional Administration building
-
Former Institute of Noble Maidens (today - National Technical University)
-
Mass burial of 1345 Russian soldiers (perished at the Battle of Poltava)
-
Main pedestrian street of Poltava
-
State security office
-
Round square in central Poltava
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ (in உக்குரேனிய மொழி) The Security Service of Ukraine (SBU) searched the Poltava City Council: the deputy was detained, Ukrayinska Pravda (2 September 2021)
- ↑ (in உக்குரேனிய மொழி) The mayor of Poltava will be Mamai for the third time, Ukrayinska Pravda (26 November 2020)
- ↑ "Poltava". Oxford Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
- ↑ "Poltava". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
- ↑ "Poltava". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
- ↑ "Oleksandr Mamay won at the elections for the mayor of Poltava" (in உக்ரைனியன்). Dzerkalo Tyzhnya. 6 November 2010. Archived from the original on 23 August 2011. பார்க்கப்பட்ட நாள் 14 May 2011.
- ↑ Mamai reelected as Poltava mayor – election commission, Interfax-Ukraine (16 November 2015)
- ↑ "Poltavska Oblast, city of Poltava (raion councils of the cities)" (in உக்ரைனியன்). Verkhovna Rada of Ukraine. Archived from the original on 21 May 2011. பார்க்கப்பட்ட நாள் 4 January 2009.
- ↑ Union Minister says 694 Indian students evacuated from Sumy
- ↑ Погода и Климат – Климат Полтава [Weather and Climate – The Climate of Poltava] (in ரஷியன்). Weather and Climate (Погода и климат). பார்க்கப்பட்ட நாள் 29 October 2021.
- ↑ "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.
- ↑ "Poltava Climate Normals 1961–1990". World Meteorological Organization. Archived from the original on 19 July 2021. பார்க்கப்பட்ட நாள் 18 July 2021.
வெளி இணைப்புகள்
தொகு- "Official website" (in உக்ரைனியன்). Poltava City Council. Archived from the original on 2009-09-25. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.
- "News" (in உக்ரைனியன்). Poltava Oblast State Administration. Archived from the original on 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.
- "Poltava Istoricheskaya5" (in ரஷியன்). poltavahistory.inf.ua. Archived from the original on 2022-04-01. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.
- "Main" (in ரஷியன்). Transport of Poltava (unofficial project). Archived from the original on 17 December 2008. பார்க்கப்பட்ட நாள் 14 May 2011.
- "Photos of Poltava" (in ரஷியன்).
- The murder of the Jews of Poltava during World War II, at Yad Vashem website.