சுமி (Sumy) (உக்ரைனியன்: Суми உக்ரைன் நாட்டின் வடகிழக்கில் உருசியாவின் எல்லையோரத்தில் அமைந்த சுமி மாகாணத்தின் தலைநகரமும், நகராட்சியும் ஆகும். 2021-ஆம் ஆண்டில் சுமி நகரத்தின் மக்கள் தொகை 2,59,660 ஆகும். இந்நகரம் செல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சுமி நகரம் 145 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

சுமி
Суми
Church of the Resurrection
மேலிருந்து கீழ், இடமிருந்து வலம்: உக்ரேனிய வங்கி அகாதமி கட்டிடம், பேராலயத்தின் மணிக்கூண்டு கோபுரம், சுமி மாகாண அரசின் கலை அருங்காட்சியம், அட்லாண்டா, மறுசீரமைகக்ப்பட்ட தேவாலயம்
சுமி-இன் கொடி
கொடி
சுமி-இன் சின்னம்
சின்னம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Sumy Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 50°55′N 34°45′E / 50.917°N 34.750°E / 50.917; 34.750
நாடு உக்ரைன்
மாகாணம்சுமி
நகராட்சிசுமி
நிறுவட்ட ஆண்டு1655
மாவட்டங்கள்
பட்டியல்
  • கோவ்பாகிவ்ஸ்கி
  • சரிச்னி
அரசு
 • மேயர்அலெக்சாண்டர் லைசென்கோ[1] (பத்கிவிச்சினா [2])
பரப்பளவு
 • மொத்தம்145 km2 (56 sq mi)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்2,59,660
 • அடர்த்தி1,800/km2 (4,600/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
40000-40035
இடக் குறியீடு+380 542
இணையதளம்http://www.meria.sumy.ua

உக்ரைன் மீதான ருசியாவின் படையெடுப்பு

தொகு

2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது கீவ், கார்கீவ் நகரங்கள் போன்று சுமி நகரமும் ருசியப்ப் படைகளால் 27 பிப்ரவரி 20222 அன்று கடும் சேதம் அடைந்தது.

கங்கா நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமி நகரத்தில் சிக்கியிருந்த 694 இந்திய மாணவர்களை பொல்தாவா நகரத்திற்கு பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு, பின்னர் உக்ரைனின் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.[3]

மக்கள் தொகை பரம்பல்

தொகு
 
ஐ நா சபை 2005-இல் வெளியிட்ட உக்ரைன் நாட்டின் வரைபடம், 784.93 மைல்கள் (1,263.22 km) நீளம் மற்றும் 346.4 மைல்கள் (557.5 km) அகலம் [4]
 
சுமி நகரத்தின் மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,92,139 ஆகும்.[5]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
185011,500—    
189727,564+139.7%
191350,400+82.8%
192644,000−12.7%
193969,000+56.8%
195998,000+42.0%
19701,59,000+62.2%
19792,31,558+45.6%
19892,93,706+26.8%
20012,95,847+0.7%
[சான்று தேவை]
  • 1897 - 70.53% உக்ரேனியர்கள், 24.1% ருசியர்கள், 2.6% யூதர்கள், 2.67% பிறர்
  • 1926 - 80.7% உக்ரேனியர்கள், 11.8% ருசியர்கள், 5.5% யூதர்கள், 2% பிறர்
  • 1959 - 79% உக்ரேனியர்கள், 20% ருசியர்கள், 1% பிறர்

இந்நகரத்தின் பெரும்பான்மையாக கிறித்துவர்கள் உள்ளனர். கிறித்துவர்களில் கிழக்கின் பழமைவாத கிறித்தவர்கள் பெரும்பான்மையாகவும், ரோமன் கத்தோலிக்கம் மற்றும் சீர்திருத்த கிறித்தவர்கள் சிறுபான்மையாக உள்ளனர். சிறிதளவு யூதர்கள் உள்ளனர்.

பொருளாதாரம்

தொகு
 
சுமி பொறியியல் அறிவியல் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கக் கட்டிடம்

இந்நகரத்தில் பெரிய அளவில் வேதியியல் தொழிற்சாலைகள் மற்றும் பிற உற்பத்தி நிறுவனங்கள் உள்ளது.

இதனையும் காண்க

தொகு

தட்ப வெப்பம்

தொகு

இந்நகரம் கார்கீவ் நகரத்தின் தட்ப வெப்பம் கொண்டுள்ளது. [6]இந்நகரத்தில் குளிர் காலத்தில், சனவரி மாதத்தில் அதிகபட்ச குளிர் −6.9 °C (19.6 °F) ஆகவும், சூலை மாதத்தில் அதிகபட்ச வெயில் 20.3 °C (68.5 °F) ஆக உள்ளது.[7]

தட்பவெப்ப நிலைத் தகவல், சுமி நகரம், உக்ரைன் (1981–2010, அதிகபட்சம் 1949-2011)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 11.0
(51.8)
13.5
(56.3)
21.0
(69.8)
30.0
(86)
33.6
(92.5)
36.1
(97)
38.0
(100.4)
39.4
(102.9)
31.1
(88)
27.9
(82.2)
22.8
(73)
11.5
(52.7)
39.4
(102.9)
உயர் சராசரி °C (°F) -2.7
(27.1)
-1.9
(28.6)
3.9
(39)
13.5
(56.3)
20.7
(69.3)
23.8
(74.8)
25.8
(78.4)
25.1
(77.2)
18.7
(65.7)
11.3
(52.3)
2.9
(37.2)
-1.7
(28.9)
11.6
(52.9)
தினசரி சராசரி °C (°F) -5.3
(22.5)
-5.0
(23)
0.0
(32)
8.3
(46.9)
14.7
(58.5)
18.2
(64.8)
20.0
(68)
19.0
(66.2)
13.2
(55.8)
7.0
(44.6)
0.3
(32.5)
-4.1
(24.6)
7.2
(45)
தாழ் சராசரி °C (°F) -7.9
(17.8)
-8.0
(17.6)
-3.4
(25.9)
3.5
(38.3)
9.0
(48.2)
12.9
(55.2)
14.7
(58.5)
13.4
(56.1)
8.5
(47.3)
3.4
(38.1)
-2.1
(28.2)
-6.7
(19.9)
3.1
(37.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) -34.2
(-29.6)
-32.8
(-27)
-27.8
(-18)
-11.1
(12)
-3.9
(25)
0.9
(33.6)
5.0
(41)
4.0
(39.2)
-4.3
(24.3)
-11.7
(10.9)
-22.9
(-9.2)
-29.5
(-21.1)
−34.2
(−29.6)
பொழிவு mm (inches) 36.6
(1.441)
35.3
(1.39)
36.2
(1.425)
41.8
(1.646)
56.1
(2.209)
66.4
(2.614)
74.5
(2.933)
52.7
(2.075)
53.0
(2.087)
49.3
(1.941)
42.9
(1.689)
36.9
(1.453)
581.7
(22.902)
ஈரப்பதம் 85.9 83.3 78.7 68.0 63.9 69.6 71.2 69.1 75.8 80.9 87.3 87.3 76.8
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 8.5 8.5 8.4 7.5 8.2 9.1 8.7 6.6 7.5 7.1 8.0 8.7 96.8
சராசரி பனிபொழி நாட்கள் 18 14 10 3 0 0 0 0 0 2 10 17 74
Source #1: World Meteorological Organization[8]
Source #2: Climatebase.ru (extremes),[9] Weatherbase (snow days)[10]

படக்காட்சிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
Notes
  1. Mayoral races in Ukraine: City-by-city runoff preview UkraineAlert by Brian Mefford, Atlantic Council (18 November 2020)
  2. National parties lose out to local candidates in Ukraine’s 2020 municipal elections UkraineAlert by Brian Mefford, Atlantic Council (12 December 2020)
  3. Union Minister says 694 Indian students evacuated from Sumy
  4. "Where is Ukraine in the World?", World Population Review. Accessed 1 March 2022.
  5. "Verkhovna Rada of Ukraine".
  6. "Sumy, Ukraine Köppen Climate Classification (Weatherbase)". Weatherbase. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
  7. "РОЗРОБЛЕННЯ СЦЕНАРІЇВ ЗМІНИ КЛІМАТИЧНИХ УМОВ В УКРАЇНІ НА СЕРЕДНЬО- ТА ДОВГОСТРОКОВУ ПЕРСПЕКТИВУ З ВИКОРИСТАННЯМ ДАНИХ ГЛОБАЛЬНИХ ТА РЕГІОНАЛЬНИХ МОДЕЛЕЙ" (PDF). Ukrainian Hydrometeorological Institute. December 2013.
  8. "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.
  9. "Sumy, Ukraine Climate Data". Climatebase. பார்க்கப்பட்ட நாள் January 21, 2013.
  10. "Weatherbase: Historical Weather for Sumy, Ukraine". Weatherbase. பார்க்கப்பட்ட நாள் January 21, 2013.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sumy
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமி&oldid=3431513" இலிருந்து மீள்விக்கப்பட்டது