போல்தாவா (Poltava)[3][4][5] உக்ரைன் நாட்டின் மத்திய கிழக்கில் உள்ள போல்தாவா மாகாணத்தின் தலைநகரம் மற்றும் மாநகராட்சி ஆகும்.103 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட போல்தாவா நகரத்தின் 2021-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 2,83,402 ஆகும். இது வோர்ஸ்க்லா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

பொல்தாவா
Полтава
நகரம்
மேலிருந்து இடமாக: பொல்தாவா மண்டல அருங்காட்சியகம், மேலிருந்து வலமாக: பொல்தாவா கிறித்துவ மடம், நடுவில் வட்டச் சதுக்கம், அடியில் இடப்பக்கம்: வெள்ளை கொடி வீடு, அடியில வலப்பக்கம்: தெரு
மேலிருந்து இடமாக: பொல்தாவா மண்டல அருங்காட்சியகம், மேலிருந்து வலமாக: பொல்தாவா கிறித்துவ மடம், நடுவில் வட்டச் சதுக்கம், அடியில் இடப்பக்கம்: வெள்ளை கொடி வீடு, அடியில வலப்பக்கம்: தெரு
பொல்தாவா-இன் கொடி
கொடி
பொல்தாவா-இன் சின்னம்
சின்னம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Poltava Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 49°35′22″N 34°33′05″E / 49.58944°N 34.55139°E / 49.58944; 34.55139
நாடு உக்ரைன்
மாகாணம்போல்தாவா
நிறுவப்பட்ட ஆண்டு899
மாவட்டங்கள்
3
  • ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டம்
  • கீவ்ஸ்கி மாவட்டம்
  • பொடில்ஸ்கி மாவட்டம்
அரசு
 • மேயர்அலெக்சாண்டர் மாமே [1][2]
பரப்பளவு
 • மொத்தம்103 km2 (40 sq mi)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்2,83,402
 • அடர்த்தி2,800/km2 (7,100/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்)
அஞ்சல் குறியீடு
36000—36499
இடக் குறியீடு+380-532(2)
வாகனப் பதிவுCK, BI
இணையதளம்rada-poltava.gov.ua/foreign/

நிர்வாகப் பிரிவுகள்

தொகு

போல்தாவா நகரத்தின் நிர்வாகம் 50 உறுப்பினர்கள் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் தலைவர் மேயர் ஆவார். [6] [7]

நிர்வாக வசதிக்காக போல்தாவா நகரம் ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டம், கீவ்ஸ்கி மாவட்டம் மற்றும் பொடில்ஸ்கி மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[8]மேலும் இந்நகரத்துடன் 5 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் & உட்கட்டமைப்பு

தொகு

போக்குவரத்து

தொகு
 
கீவ்ஸ்கி வோக்சல் தொடருந்து நிலையம்

போல்தாவா நகரத்திலிருந்து கீவ், கார்கீவ் போன்ற நகரங்களுடன் தொடருந்துகள் இணைக்கிறது. போல்தாவா நகரத்தில் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.

கல்வி

தொகு

போல்தாவா நகரத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களும், மருத்துவக் கல்லூரிகளும் உள்ளது.

2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு

தொகு

2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது சுமி நகரத்தில் சிக்கியிருந்த 694 இந்திய மாணவர்கள் பொல்தாவா நகரத்திற்கு பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு, பின்னர் உக்ரைனின் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.[9]

புவியியல்

தொகு

தட்ப வெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், போல்தாவா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 11.1
(52)
16.0
(60.8)
22.4
(72.3)
29.9
(85.8)
34.2
(93.6)
35.7
(96.3)
39.0
(102.2)
39.4
(102.9)
35.2
(95.4)
29.6
(85.3)
20.0
(68)
13.5
(56.3)
39.4
(102.9)
உயர் சராசரி °C (°F) -1.7
(28.9)
-0.3
(31.5)
5.6
(42.1)
15.1
(59.2)
21.7
(71.1)
25.2
(77.4)
27.5
(81.5)
27.1
(80.8)
20.7
(69.3)
12.9
(55.2)
4.8
(40.6)
-0.2
(31.6)
13.2
(55.8)
தினசரி சராசரி °C (°F) -4.2
(24.4)
-3.4
(25.9)
1.7
(35.1)
9.9
(49.8)
16.0
(60.8)
19.7
(67.5)
21.7
(71.1)
21.0
(69.8)
15.2
(59.4)
8.4
(47.1)
1.9
(35.4)
-2.6
(27.3)
8.8
(47.8)
தாழ் சராசரி °C (°F) -6.5
(20.3)
-6.0
(21.2)
-1.6
(29.1)
5.2
(41.4)
10.6
(51.1)
14.6
(58.3)
16.4
(61.5)
15.5
(59.9)
10.4
(50.7)
4.8
(40.6)
-0.4
(31.3)
-4.7
(23.5)
4.9
(40.8)
பதியப்பட்ட தாழ் °C (°F) -32.2
(-26)
-29.1
(-20.4)
-22.8
(-9)
-11.1
(12)
-1.7
(28.9)
3.0
(37.4)
7.2
(45)
2.8
(37)
-3.0
(26.6)
-11.1
(12)
-21.5
(-6.7)
-28.6
(-19.5)
−32.2
(−26)
பொழிவு mm (inches) 41.7
(1.642)
34.6
(1.362)
37.5
(1.476)
39.3
(1.547)
53.0
(2.087)
72.7
(2.862)
69.0
(2.717)
42.9
(1.689)
54.1
(2.13)
50.7
(1.996)
45.2
(1.78)
41.8
(1.646)
582.5
(22.933)
ஈரப்பதம் 85.9 82.5 76.4 64.8 61.3 67.2 66.7 63.1 70.5 77.4 85.9 86.6 74.0
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 8.6 7.5 7.8 7.1 7.8 9.0 7.7 5.6 6.6 6.1 7.7 8.5 90.0
சூரியஒளி நேரம் 68 76 132 183 266 293 301 285 215 144 59 42 2,064
Source #1: Pogoda.ru[10]
Source #2: World Meteorological Organization (humidity and precipitation 1981–2010; sun 1961–1990)[11][12]

படக்காசிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. (in உக்குரேனிய மொழி) The Security Service of Ukraine (SBU) searched the Poltava City Council: the deputy was detained, Ukrayinska Pravda (2 September 2021)
  2. (in உக்குரேனிய மொழி) The mayor of Poltava will be Mamai for the third time, Ukrayinska Pravda (26 November 2020)
  3. "Poltava". Oxford Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
  4. "Poltava". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  5. "Poltava". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  6. "Oleksandr Mamay won at the elections for the mayor of Poltava" (in உக்ரைனியன்). Dzerkalo Tyzhnya. 6 November 2010. Archived from the original on 23 August 2011. பார்க்கப்பட்ட நாள் 14 May 2011.
  7. Mamai reelected as Poltava mayor – election commission, Interfax-Ukraine (16 November 2015)
  8. "Poltavska Oblast, city of Poltava (raion councils of the cities)" (in உக்ரைனியன்). Verkhovna Rada of Ukraine. Archived from the original on 21 May 2011. பார்க்கப்பட்ட நாள் 4 January 2009.
  9. Union Minister says 694 Indian students evacuated from Sumy
  10. Погода и Климат – Климат Полтава [Weather and Climate – The Climate of Poltava] (in ரஷியன்). Weather and Climate (Погода и климат). பார்க்கப்பட்ட நாள் 29 October 2021.
  11. "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.
  12. "Poltava Climate Normals 1961–1990". World Meteorological Organization. Archived from the original on 19 July 2021. பார்க்கப்பட்ட நாள் 18 July 2021.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Poltava
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்தாவா&oldid=3643462" இலிருந்து மீள்விக்கப்பட்டது