மங்களூர் கே.எம்.சி. மருத்துவமனை
கர்நாடகாவில் உள்ள மருத்துவமனைகள்
மங்களூர் கே.எம்.சி. மருத்துவமனை (KMC Hospitals) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் நகரத்தில் அமைந்துள்ள இரண்டு மருத்துவமனைகளாகும். கத்தூரிபா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன. [1][2] மணிப்பால் உயர் கல்விக் கழகத்தின் ஓர் அங்கமான மங்களூர் கத்தூரிபா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மருத்துவ மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றன.
மஞ்களூர் சோதி வட்டத்துக்கு அருகில் கே.எம்.சி. மருத்துவமனை | |
அமைவிடம் | மங்களூர், கருநாடகம், இந்தியா |
---|---|
ஆள்கூறுகள் | 12°50′24″N 74°47′24″E / 12.83995°N 74.78996°E |
நிதி மூலதனம் | தனியார் நிறுவனம் |
வகை | பொது மருத்துவமனை,தனியார் மருத்துவமனை. |
படுக்கைகள் | 600 (கேஎம்சி, அட்டாவர்), 250 (கேஎம்சி, ஜோதி) |
பட்டியல்கள் |
சிறப்பு மையங்கள்
தொகுமங்களூர் கே.எம்.சி. மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு மையங்கள் செயல்படுகின்றன.
- இரைப்பைக் குடலியல்
- புற்றுநோய் பராமரிப்பு
- இதயவியல்
- சிறுநீரகவியல்
- நரம்பியல்
- நரம்பு அறுவை மருத்துவம்
- மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்
- முதுகெலும்பு பராமரிப்பு
- மூட்டு மாற்று மற்றும் விளையாட்டு காயம்
- சிறுநீரியல்[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jaideep Shenoy (3 August 2019). "Mangaluru: KMC Hospitals to organise health awareness programme". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/mangaluru/awareness-programme-on-healthy-ageing-strong-bones/articleshow/70510118.cms. பார்த்த நாள்: 17 December 2019.
- ↑ Stanley Pinto (7 January 2015). "Book appointments online at KMC Hospitals". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/mangaluru/Book-appointments-online-at-KMC-Hospitals/articleshow/45786747.cms. பார்த்த நாள்: 17 December 2019.
- ↑ "Multispeciality hospital in Mangaluru". KMC Hospital. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.