மச்சரேகை
பி. புல்லையா இயக்கத்தில் 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மச்ச ரேகை (Macha Rekai) 1950-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. ஆர். பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஒலிப்பதிவை ஆர்.சுப்புராமனும் தஞ்சை என்.ராமையா தாசு பாடலாசிரியராகவும் இருந்தனர்.[2]
மச்ச ரேகை | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. புல்லையா |
தயாரிப்பு | டி. ஆர். மகாலிங்கம் சுகுமார் புரொடக்ஷன்ஸ் |
கதை | தஞ்சை ராமையாதாஸ் |
இசை | சி. ஆர். சுப்புராமன் |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் பி. ஆர். பந்துலு சி. வி. வி. பந்துலு வி. கே. ராமசாமி எஸ். வரலட்சுமி பி. சந்தானகுமாரி கே. ஆர். செல்லம் சி. டி. ராஜகாந்தம் |
ஒளிப்பதிவு | ஜித்தன் பானர்ஜி |
படத்தொகுப்பு | டி. எம். லால் |
வெளியீடு | ஆகத்து 11, 1950 |
ஓட்டம் | . |
நீளம் | 15951 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-53. OCLC 843788919.
{{cite book}}
: CS1 maint: year (link) - ↑ "1950 – மச்சரேகை – சுகுமார் புரொடக்ஷன்ஸ்" [1950 – Macha Rekai – Sukumar Productions]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 23 November 2018. Retrieved 23 November 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)