மஞ்சட் சொண்டுப் பூங்குயில்

மஞ்சட் சொண்டுப் பூங்குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இரம்போகாக்சிக்சு
இனம்:
இரா. கேலியோரிஞ்சசு
இருசொற் பெயரீடு
இரம்போகாக்சிக்சு கேலியோரிஞ்சசு
தெம்மினிக், 1825

மஞ்சட் சொண்டுப் பூங்குயில் (Yellow-billed malkoha)(இரம்போகாக்சிக்சு கேலியோரிஞ்சசு) என்பது குயிற் குடும்பத்தில் இரம்போகாக்சிக்சு பேரினத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியா சுலாவெசி தீவில் மட்டுமே காணபப்டும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழிடம் துணை அயன மண்டல மற்றும் அயன மண்டல ஈரலிப்பான தாழ்நிலக் காடுகளாகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. [[பன்னாட்டு பறவை வாழ்க்கை]] (2012). "Phaenicophaeus calyorhynchus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "Rhamphococcyx calyorhynchus (Yellow-billed Malkoha) - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2022-09-11.