மஞ்சள் மார்பு தையல்சிட்டு

பறவை இனம்

மஞ்சள் மார்பு தையல்சிட்டு (Orthotomus samarensis) என்பது பாசரின் பறவை சிற்றினம் ஆகும். இது முன்னர் "பழைய உலக சிலம்பன்" கூட்டத்தில் வைக்கப்பட்டது. ஆனால் இப்போது சிசுடிகோலிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Yellow-breasted tailorbird
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
சிசிடிகோலிடே
பேரினம்:
ஆர்த்தோமசு
இனம்:
O. samarensis
இருசொற் பெயரீடு
Orthotomus samarensis
Steere, 1890

பரவல்

தொகு

இந்த சிற்றினம் பிலிப்பீன்சின் சமர், லேட் மற்றும் போகோல் ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International (2016). "Orthotomus samarensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22715006A94436064. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715006A94436064.en. https://www.iucnredlist.org/species/22715006/94436064. பார்த்த நாள்: 12 November 2021.