மஞ்சள் முதுகு பூங்கொத்தி
மஞ்சள் முதுகு பூங்கொத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டைகேயிடே
|
பேரினம்: | பிரியோனோசிலசு
|
இனம்: | பி. சாந்தோபிஜியசு
|
இருசொற் பெயரீடு | |
பிரியோனோசிலசு சாந்தோபிஜியசு சல்வதோரி, 1868 |
மஞ்சள் முதுகு பூங்கொத்தி (பிரியோனோசிலசு சாந்தோபிஜியசு) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினமாகும். இது போர்னியோ தீவில் உள்ள புரூணை, இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2018). "Prionochilus xanthopygius". IUCN Red List of Threatened Species 2018: e.T22717463A132114574. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22717463A132114574.en. https://www.iucnredlist.org/species/22717463/132114574. பார்த்த நாள்: 12 November 2021.