2012 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல்

(மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் முடிவுகள், 2012 இலிருந்து வழிமாற்றப்பட்டது)


2012 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல் (2012 Manipur Legislative Assembly election) இந்திய மாநிலமான மணிப்பூரில் பெப்ரவரி-மார்ச் 2012 இல் மணிப்பூர் சட்டப் பேரவைக்கு 60 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது.[1]

2012 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல்

← 2007 28 சனவரி 2012 (2012-01-28) 2017 →

மணிப்பூர் சட்டப் பேரவையின் அனைத்து 60 தொகுதிகளுக்கும்
அதிகபட்சமாக 31 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்79.19%
  Majority party Minority party
 
தலைவர் ஓக்ரம் இபோபி சிங் மைபம்
குஞ்சோ
கட்சி காங்கிரசு திரிணாமுல் காங்கிரசு
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
தவுபல் கியாங்கலம்
முந்தைய
தேர்தல்
30
முன்பிருந்த தொகுதிகள் 30 புதியது
வென்ற
தொகுதிகள்
-
வென்ற  தொகுதிகள் 42 7
மாற்றம் Increase12 புதியது
மொத்த வாக்குகள் 5,92,566 2,37,517
விழுக்காடு 42.4% 17%
மாற்றம் Increase8.1% புதியது


முந்தைய முதலமைச்சர்

ஓக்ரம் இபோபி சிங்
காங்கிரசு

முதலமைச்சர் -தெரிவு

ஓக்ரம் இபோபி சிங்
காங்கிரசு

முடிவுகள்

தொகு

79.19% வாக்குகள் பதிவாகின. காங்கிரசு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. பதவியில் இருந்த முதலமைச்சர் ஓக்ரம் இபோபி சிங் மீண்டும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2014 இல், மணிப்பூர் மாநில காங்கிரசு கட்சி (MSCP) இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது, இது இ.தே.கா. ச.பே.உ.களின் எண்ணிக்கையை 47 ஆக உயர்த்தியது.[2]

2012 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளின் சுருக்கம்[1]
 
கட்சிகள் மற்றும் கூட்டணிகள் பிரபலமான வாக்கு இடங்கள்
வாக்குகள் % ±pp வெற்றி பெற்றது +/−
இந்திய தேசிய காங்கிரசு (INC) 592,566 42.4 42  12
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (AITC) 237,517 17.0 7  7
மணிப்பூர் மாநில காங்கிரசு கட்சி (MSCP) 117,170 8.4 5  5
நாகா மக்களின் முன்னணி (NPF) 104,793 7.2 4  4
தேசியவாத காங்கிரசு கட்சி (NCP) 100,986 7.2 1 4
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (CPI) 80,798 5.8 0 4
மணிப்பூர் மக்கள் கட்சி (MPP) 55,975 4.0 0 5
தேசிய மக்கள் கட்சி (NPP) 17,301 1.2 0 3
இலோக் சனசக்தி கட்சி (LJP) 7,727 0.6 1  1
இராச்டிரிய சனதா தளம் (RJD) இல்லை 0 3
சுயேச்சை 46,023 3.3 0 10
மொத்தம் 100.00 60 ±0

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Statistical Report on General Election, 2012 to the Legislative Assembly of Manipur". Election Commission of India (in Indian English). Archived from the original on 15 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-11-29.
  2. "Manipur party joins Cong". The Telegraph (India). 4 April 2014. Archived from the original on 9 December 2018. பார்க்கப்பட்ட நாள் 30 November 2020.