மணிப்பூர் சட்டப் பேரவை

மணிப்பூர் சட்டப் பேரவை (Manipur Legislative Assembly), வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஓரவை முறைமை கொண்ட சட்டமன்றம் ஆகும். மணிப்பூர் மாநிலத் தலைநகரம் இம்பாலில் இதன் சட்டமன்ற வளாகக் கடடிடம் உள்ளது.

மணிப்பூர் சட்டப் பேரவை
12வது சட்டப்பேரரவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
வரலாறு
முன்பு11வது சட்டப் பேரரவை
தலைமை
சட்டப்பேரரவைத் தலைவர்
தொக்கோம் சத்தியப்பிரதா சிங், பாரதிய ஜனதா கட்சி
24 மார்ச் 2022 முதல்
துணை சட்டப் பேரரவைத் தலைவர்
காலியிடம்
ந. பீரேன் சிங், பாரதிய ஜனதா கட்சி
2017 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் (15 மார்ச் 2017]] முதல்
கட்டமைப்பு
Manipur Legislative Assembly May 2024
அரசியல் குழுக்கள்
அரசு (53)
     தே. ச. கூ (53)

எதிர்க்கட்சிகள் (7)

     இ. தே. கா (5)
     குக்கி மக்கள் கூட்டணி (2)
தேர்தல்கள்
நேரடித் தேர்தல் முறை
அண்மைய தேர்தல்
2022 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் (28 பிப்ரவரி – 5 மார்ச் 2022)
அடுத்த தேர்தல்
பிப்ரவரி – மார்ச் 2027
கூடும் இடம்
இம்பால், மணிப்பூர், இந்தியா -795001
வலைத்தளம்
Manipur Legislative Assembly
அடிக்குறிப்புகள்
Manipur Assembly Election results

மணிப்பூர் சட்டமன்றம் 60 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. அதில் 40 உறுப்பினர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக வாழும் மெய்தி மக்களிலிருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் இம்பால் நகரத்தை சுற்றியுள்ள 20 மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மலைவாழ் குகி மக்கள் மற்றும் நாகா மக்களிலிருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள்.[4][5] தற்போது மணிப்பூர் சட்டமன்றத்திற்கு பட்டியல் சமூகத்தவர் மற்றும் பழங்குடி மலைவாழ் மக்களுக்கு முறையே 1 மற்றும் 19 தொகுதிகள் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "NPP MLAs pledge support to BJP govt in Manipur". The Indian Express (in ஆங்கிலம்). 2022-03-23. பார்க்கப்பட்ட நாள் 2023-12-16.
  2. "NPF joins Manipur cabinet, triggers ministry hope for other BJP allies". The New Indian Express. 22 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2023-12-16.
  3. "2 independents pledge support to BJP in Manipur". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-12-16.
  4. Saikia, Jaideep (5 May 2023). "Manipur violence: How Christianisation widened socio-cultural gap between Meiteis of Valley and Hill tribes". Firstpost. https://www.firstpost.com/opinion/manipur-violence-how-christianisation-widened-socio-cultural-gap-between-meiteis-of-valley-and-hill-tribes-12550522.html. 
  5. Harad, Tejas (6 May 2023). "ST Status for Manipur's Meiteis: What is at Stake?". The Quint. https://www.thequint.com/news/politics/manipur-violence-st-status-for-meiteis-valley-vs-hills. 
  6. State wise Lok Sabha, Rajya Sabha, MLA and MLC Seats
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிப்பூர்_சட்டப்_பேரவை&oldid=4058335" இலிருந்து மீள்விக்கப்பட்டது