மண்டி நகரம்
மண்டி (Mandi), இந்தியாவின் இமயமலையில் அமைந்த இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். மண்டி நகரத்தை முன்னர் மண்டவ் நகர் என்று அழைக்கப்பட்டது.[3][4]
மண்டி
சின்ன காசி | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): மலையில் உள்ள சின்ன வாரணாசி | |
ஆள்கூறுகள்: 31°42′25″N 76°55′54″E / 31.70694°N 76.93167°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | மண்டி |
நகராட்சி | மண்டி |
Established | 1527 |
தோற்றுவித்தவர் | அஜ்பர் சென் |
வருவாய் வட்டம் | மண்டி வட்டம் |
ஏற்றம் | 760 m (2,490 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 26,422 |
• தரவரிசை | 6 |
Languages | |
• அலுவல் மொழி | இந்தி |
• வட்டார மொழிகள் | மண்டியேலி மொழி |
இனக்குழு | |
• இனக்குழுக்கள் | மண்டியாலி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 175 001 |
தொலைபேசி குறியிடு | 91-01905 |
வாகனப் பதிவு | HP-33 HP-65 |
அருகமைந்த நகரம் | சுந்தர் நகர் |
பாலின விகிதம் | 1000/1013 ♂/♀ |
எழுத்தறிவு | 83.5% |
மக்களவைத் தொகுதி | மண்டி மக்களவைத் தொகுதி |
நகராட்சி | மண்டி நகராட்சி மன்றம் |
தட்பவெப்பம் | ஈரப்பதமான வெப்பமண்டல காலநிலை |
மழைப் பொழிவு | 1,380 மில்லிமீட்டர்கள் (54 அங்) |
சராசரி ஆண்டு வெப்பம் | 24 °C (75 °F) |
சராசரி கோடைக்கால வெப்பம் | 35 °C (95 °F) |
சராசரி குளிர்கால வெப்பம் | 17 °C (63 °F) |
இணையதளம் | hpmandi |
† The Mandi Planning area also includes some portions of Mandi District.[2] |
அமைவிடம்
தொகுமண்டி நகரம், மாநிலத் தலைநகரான சிம்லாவுக்கு வடக்கே 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[5] மண்டி நகரம் வடமேற்கு இமயமலையில் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[6]மண்டி நகரத்தை 220 கிலோ மீட்டர் (140 மைல்) தொலைவில் உள்ள பதான்கோட் நகரத்துடன் தேசிய நெடுஞ்சாலை எண் 20, இணைக்கிறது. மணாலியிலிருந்து சண்டிகர் 184 கிமீ தொலைவில் உள்ளது.[7]புதுதில்லி மணாலியிலிருந்து 441 கிமீ தொலைவில் உள்ளது.[8]
மண்டியில் இந்திய தொழில் நுட்பக் கழகம் (IIT), ஜவகர்லால் பொறியியல் கல்லூரி உள்ளது.[9]
மக்கள்தொகை பரம்பல்
தொகு6,627 வீடுகளும், 13 வார்டுகளும் கொண்ட மண்டி நகராட்சியின் 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 26,422 ஆகும். சராசரி எழுத்தறிவு 93.67% ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 981 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.80%, சீக்கியர்கள் 7.08%, இசுலாமியர் 1.54% ஆக உள்ளனர். பிற சமயத்தவர்கள் 0.58% ஆகவுள்ளனர்.[10]
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், மண்டி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 16.8 (62.2) |
16.6 (61.9) |
21 (70) |
27.6 (81.7) |
26.6 (79.9) |
27.7 (81.9) |
25.5 (77.9) |
25.6 (78.1) |
25.3 (77.5) |
23.1 (73.6) |
21.6 (70.9) |
17.4 (63.3) |
22.9 (73.22) |
தாழ் சராசரி °C (°F) | 4 (39) |
4.1 (39.4) |
7.2 (45) |
10.5 (50.9) |
14.7 (58.5) |
15.2 (59.4) |
12.7 (54.9) |
12.3 (54.1) |
11.7 (53.1) |
10 (50) |
6.4 (43.5) |
3.8 (38.8) |
9.4 (48.9) |
மழைப்பொழிவுmm (inches) | 30 (1.18) |
30 (1.18) |
22 (0.87) |
15 (0.59) |
15 (0.59) |
85 (3.35) |
240 (9.45) |
220 (8.66) |
130 (5.12) |
25 (0.98) |
10 (0.39) |
10 (0.39) |
832 (32.76) |
Source #1: Meoweather[11] | |||||||||||||
Source #2: International Scholarly Research Network[12] |
படக்காட்சியகம்
தொகு-
மண்டி நகரக் காட்சி
-
விக்டோரியா பாலம், மண்டி
-
விக்டோரியா பாலம், மண்டி
-
-
திரைலோக்நாதர் கோயில்
-
திரைலோக்நாதர் கோயில்
-
திரைலோக்நாதர் கோயில், உட்புறக்காட்சி
-
பலாங் சாகிப் குருத்துவார்
-
பலாங் சாகிப் குருத்துவார், உட்புறம்
-
பலாங் சாகிப் குருத்துவார், வெளிப்புறம்
-
பீம்காளி கோயில்
-
பீம்காளி கோயில்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mandi Population Census 2011". Census2011. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
- ↑ =Mandi Planning Area in Hectares (PDF). Archived from the original (PDF) on 2012-05-01. பார்க்கப்பட்ட நாள் 2019-08-26.
- ↑ Emerson, A; l Howell, G.C; Wright, H.L (1996). Gazetteer of the Mandi State. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173870545.
- ↑ All About the Mandi City. Archived from the original on 2011-12-27. பார்க்கப்பட்ட நாள் 2019-08-26.
- ↑ "Distance of Shimla from Mandi by Road". http://hpshimla.nic.in/sml_access.htm.
- ↑ "Geography of Mandi" இம் மூலத்தில் இருந்து 2012-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120103122141/http://www.iitmandi.ac.in/institute/geography.html.
- ↑ "Distance of Chandigarh from Mandi" இம் மூலத்தில் இருந்து 2012-01-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120106120841/http://www.iitmandi.ac.in/institute/howtoreach.html.
- ↑ "Distance of New Delhi from Mandi" இம் மூலத்தில் இருந்து 2012-01-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120106120841/http://www.iitmandi.ac.in/institute/howtoreach.html.
- ↑ "Indian Institute of Technology(IIT) Mandi". http://www.iitmandi.ac.in/.
- ↑ Mandi Population Census 2011
- ↑ "Mandi Average Weather by Month". பார்க்கப்பட்ட நாள் 4 May 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Solar Potential in the Himalayan Landscape". பார்க்கப்பட்ட நாள் 4 May 2013.
வெளி இணைப்புகள்
தொகு- மண்டி நகராட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் பரணிடப்பட்டது 2019-10-08 at the வந்தவழி இயந்திரம்
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Mandi