பதான்கோட்

This template should only be used on talk pages.

பதான்கோட் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இதன் பழைய பெயர் ஷாரத்பூர். இங்கு கி.பி.6ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை ஒன்று உள்ளது. இவ்வூரில் உள்ள கோட்டையினுள் சிவாலயமும் பௌத்த விஹாரங்களும் உள்ளன. இந்திய-பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அமைந்த பதான்கோட்டில் இந்திய விமானப்படைத் தளம் உள்ளது.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதான்கோட்&oldid=3392140" இருந்து மீள்விக்கப்பட்டது