மதுரை மணிக்குறவன் (2021 திரைப்படம்)

மதுரை மணிக்குறவன் என்பது 2021 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ராஜரிஷி இயக்கியிருந்தார். ஹரிகுமார், மாதவி லதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஆர். கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1]

மதுரை மணிக்குறவன்
இயக்கம்ராஜரிஷி
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். கே
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. மலர், மாலை (2022-01-06). "மதுரை மணிக்குறவன் விமர்சனம்". Maalaimalar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.