மதேசி மக்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு
மதேசி (நேபாளி: मधेसी) என்பது நேபாளத்தின் மதேஷ், தருஹட் சமவெளிப் பகுதியைச் சேர்ந்த ஒரு இனக்குழு ஆகும்.[19][20][21] பொதுவாக மதேசிகள் என்பது நேபாளத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்களையும், இந்திய வம்சாவளி நேபாளிகளையும், இந்தியாவின் பிகார், உத்தரப்பிரதேச மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து சர்ச்சைக்குரிய 2007ஆம் ஆண்டு நேபாளக் குடியுரிமைச் சட்டப்படி குடியுரிமை பெற்றவர்களையும் உள்ளடக்கியே குறிக்கிறது.[22][23][24][25] "மதேசி" என்பது, நேபாளத்தின் தராய் சமவெளிப் பகுதி முழுமையையும் சுட்டும் "மதேஷ்" என்ற நிலப்பகுதியில் வசிக்கும் மக்களைக் குறிக்க, மலைப்பகுதி மக்களான தாரு மக்கள் சூட்டிய பெயராகும்.[26]
Madhesi People | |||||
Chinese name | |||||
---|---|---|---|---|---|
பண்டைய சீனம் | 馬德西 | ||||
நவீன சீனம் | 马德西 | ||||
| |||||
சப்பானியப் பெயர் | |||||
Kanji | マデシ | ||||
ben பெயர் | |||||
ben | মধেশী জাতি | ||||
nep பெயர் | |||||
nep | मधेशी | ||||
tam பெயர் | |||||
tam | மதேசி மக்கள் | ||||
hin பெயர் | |||||
hin | मधेसी | ||||
சமசுகிருதப் பெயர் | |||||
சமசுகிருதம் | मध्यदेशी | ||||
உருசியப் பெயர் | |||||
Russian | Мадхеси |
நேபாள நாட்டின் புதிய அரசியலமைப்பு சட்டத்தை மதேசி மக்கள் எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.[27]
மேற்கோள்கள்
தொகு- ↑ "National Population and Housing Census 2011 [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Total Migrant workers to foreign from Terai-Madhesh, hill and mountain of Nepal : IOM Nepal". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
- ↑ "Total migrant workers from Terai Madhesh of Nepal to Malaysia". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
- ↑ "1 in 10 madhesi of Madhesi are migrant workers in Malaysia : Nepali times".
- ↑ "Madhesi are recognizes Nepali first in Qatar, Malaysia and India".
- ↑ "Total Nepali people from Terai working in Saudi Arabia : IOM Report 2014". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
- ↑ "Nepalese Migrant workers in Qatar from Terai". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
- ↑ "Iom International Report claims half of Nepali migrant workers in foreign are Madhesi people from Terai, mainly to Qatar, Malaysia, UAE , Saudi Arabia and UAE". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
- ↑ "Half of madhesi people of Terai are in Qatar".
- ↑ "Total hill and Madheshi migrant workers in UAE". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
- ↑ "Non Resident Nepalese Madhesis protested and waved black flags in Delhi to KP Oli".
- ↑ "Korea Madhesi Society to inspect condition of migrant Madhesi Victims in korea". Archived from the original on 2016-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
- ↑ "Nepali Americans of Madhesi origin from Terai held protest infront of White House alongside hill origin's another protest".
- ↑ "Migrant workers to Kuwait from Terai, hiil and Mountains of Nepal : IOM 2013–2014". Archived from the original on 2018-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
- ↑ "Madhesis turn out to China to solve problems of Madhesis in Nepal symbolizing the Madhesi origin Nepali peoples in China".
- ↑ "Madhesi language and Identity of Nepal : Telegraph". Archived from the original on 2016-03-31. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
- ↑ "Central Bureau of Statistics for languages of Madhesis working abroad".
- ↑ "Religion and facial complexity of Madhesis".
- ↑ "Indigenous Madhesi ethnic groups of Nepal". Indigenous Associations of world. பார்க்கப்பட்ட நாள் 1991.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Are Madhesis Indian or Nepalese". South Asia, Australia இம் மூலத்தில் இருந்து 31 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150831221024/http://www.southasia.com.au/2015/08/31/are-madhesis-indians-or-nepalese/. பார்த்த நாள்: 31 August 2015.
- ↑ "History of Madhesh and its native inhabitants Madheshi and Tharis". Nepal Census, Madhesh Volunteers, Social Scientist and Historians. Madhesh Organization Holdings, Nepal. பார்க்கப்பட்ட நாள் 2015-11-28.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-30. பார்க்கப்பட்ட நாள் 2015-11-29.
- ↑ http://indiatoday.intoday.in/story/india-concerned-about-madhesis-in-nepal-after-the-atrocities-against-the-community-rajnath-singh/1/461958.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-30. பார்க்கப்பட்ட நாள் 2015-11-29.
- ↑ https://in.finance.yahoo.com/photos/india-top-receiver-of-global-remittances-1369025867-slideshow/nations-sending-highest-remittances-to-india-photo--1068160937.html
- ↑ Turner, R.L. (1931). "A Comparative and Etymological Dictionary of the Nepali Language on Madhesh plain dé Nepal". K. Paul, Trench, Trubner, London.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Why Madhesi Resentment against the Constitution?
வெளி இணைப்புகள்
தொகு- NEPAL: Background of the Terai's Madhesi people
- Nepal's New Constitution: An Analysis from the Madheshi Perspective
- MADHESHI
- What is the difference between Tharus and Madhesis in Nepal?
- மாதேசி மக்கள் தொடர் போராட்டம்: நேபாள நாடாளுமன்றத்தில் கடும் அமளி பரணிடப்பட்டது 2015-12-07 at the வந்தவழி இயந்திரம்