முதன்மை பட்டியைத் திறக்கவும்

மனமார வாழ்த்துங்கள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. சுப்ரமணிய ரெட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மனமார வாழ்த்துங்கள்
இயக்குனர்ஜி. சுப்ரமணிய ரெட்டியார்
தயாரிப்பாளர்ஸ்ரீ நவனீதா இண்டெர்நேஷனல்
இசையமைப்புசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்கணேஷ்
பி. பானுமதி
வெளியீடுஆகத்து 10, 1976
நீளம்3653 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனமார_வாழ்த்துங்கள்&oldid=1861561" இருந்து மீள்விக்கப்பட்டது