மரிசுகா கோர்னெடு
மரிசுகா கோர்னெடு (Mariska Kornet பிறப்பு: மார்ச் 4, 1988) ஓர் இடச்சு சர்வதேசத் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார், இவர் டச்சு தேசிய அணிக்காக விளையாடுகிறார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | {4 மார்ச்சு 1988 ராட்டர்டேம், நெதர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை மித விரைவுவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | மாண்டி கோர்னெடு (சகோதரி) | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 79) | 11 ஆகஸ்ட் 2010 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 24 நவம்பர் 2011 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 20) | 14 அக்டோபர் 2010 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 14 July 2018 எ. UAE | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNCricinfo, 14 சூலை 2018 |
கோர்னெடு 2010 ஆம் ஆண்டு ஐரோப்பிய வாகையாளர் கோப்பையில் நெதர்லாந்திற்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார், அயர்லாந்திற்கு எதிரான ஒரு நாள் சர்வதேசப் (ODI) போட்டியில் பங்கேற்றார். [1] அந்த ஆண்டின் பிற்பகுதியில், தென்னாப்பிரிக்காவில் 2010 ஐசிசி மகளிர் கோப்பைக்கான இடச்சு அணியில் விளையாடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அங்கு அவர் மேலும் ஐந்து ஒருநாள் போட்டியிலும் மூன்று பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடினார். [2] நெதர்லாந்து ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியினை இழப்பதற்கு முன் வங்காளதேசத்தில் 2011 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் நான்கு போட்டிகளில் விளையாடினார். [1]இவர், நெதர்லாந்துக்காக சர்வதேச அளவில் விளையாடியுள்ள மாண்டி கோர்னெட்டின் தங்கை ஆவார். இரு சகோதரிகளும் ரோட்டர்டாமில் பிறந்தனர். [3] [4]
சூன் 2018 இல், 2018 ஐசிசி மகளிர் உலக இருபது20 தகுதிப் போட்டிக்கான நெதர்லாந்து அணியில் இடம் பெற்றார். [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Women's ODI matches played by Mariska Kornet – CricketArchive. Retrieved 19 நவம்பர் 2015.
- ↑ Women's International Twenty20 matches played by Mariska Kornet பரணிடப்பட்டது 2016-03-09 at the வந்தவழி இயந்திரம் – CricketArchive. Retrieved 19 நவம்பர் 2015.
- ↑ Players / Netherlands / Mariska Kornet – ESPNcricinfo. Retrieved 19 நவம்பர் 2015.
- ↑ Players / Netherlands / Mandy Kornet – ESPNcricinfo. Retrieved 19 நவம்பர் 2015.
- ↑ "ICC announces umpire and referee appointments for ICC Women's World Twenty20 Qualifier 2018". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 27 June 2018.