மருதரோடு
மருதரோடு (Marutharode) இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். ஒரு கிராம பஞ்சாயத்தாகவும் பாலக்காடு நகரின் புறநகர் பகுதியாகவும் இப்பகுதி அறியப்படுகிறது.[2] [3] இது முன்மொழியப்பட்ட பாலக்காடு நகராட்சி ஆணையத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய பஞ்சாயத்துகளில் ஒன்றாகும். [4]
மருதரோடு
Marutharode மருதரோடு | |
---|---|
துணை நகரம் | |
ஆள்கூறுகள்: 10°46′25″N 76°41′50″E / 10.7737°N 76.6973°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
அரசு | |
• வகை | இந்தியாவின் ஊராட்சி மன்றம் |
• நிர்வாகம் | மருதரோடு பஞ்சாயத்து |
பரப்பளவு | |
• மொத்தம் | 19.68 km2 (7.60 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 34,627 |
• அடர்த்தி | 1,800/km2 (4,600/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்புர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
• சிறுபான்மை | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 678007 |
வாகனப் பதிவு | கேஎல்-09 |
Parliament constituency | பாலக்காடு மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மலம்புழா சட்டமன்றத் தொகுதி |
மக்கள்தொகையியல்
தொகு2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மருதரோடில் 12,304 ஆண்களும் 12,659 பெண்களுமாக மொத்தம் 24,963 மக்கள் இருந்தனர். மருதரோடு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம் 9.52 பரப்பளவைக் கொண்டுள்ளது இங்கு 6,040 குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள் தொகையில் 9% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள். மருதரோட்டின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 74.04% என்பதை விட 89.67% என அதிகமாகவும் மாநில சராசரியான 94.00% என்பதை விட குறைவாகவும் இருந்தது; ஆண்களின் கல்வியறிவு 93.72% பேராகவும் பெண்களின் கல்வியறிவு 85.78% பேராகவும் அப்போது இருந்தது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kerala (India): Districts, Cities and Towns - Population Statistics, Charts and Map".
- ↑ "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 6 January 2014. பார்க்கப்பட்ட நாள் 5 January 2014.
- ↑ "പാലക്കാട് ജില്ലയിലെ ഗ്രാമ പഞ്ചായത്തുകളുടെ അടിസ്ഥാന വിവരങ്ങള് | പഞ്ചായത്ത് വകുപ്പ്". பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.
- ↑ "19 2 19p1 — Postimages". பார்க்கப்பட்ட நாள் 2022-06-14.
- ↑ Kerala, Directorate of Census Operations. District Census Handbook, Palakkad (PDF). Thiruvananthapuram: Directorateof Census Operations,Kerala. p. 150,151. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.