மலுக்கு குயில்

மலுக்கு குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
காகோமேண்டிசு
இனம்:
கா. ஏருஜினோசச
இருசொற் பெயரீடு
காகோமேண்டிசு ஏருஜினோசசு
சால்வதாரி, 1877
வேறு பெயர்கள்

காகோமேண்டிசு கென்ரிச்சி

மலுக்கு குயில் (Moluccan cuckoo)(காகோமேண்டிசு ஏருஜினோசசு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள குயில் சிற்றினமாகும். இது மலுக்கு தீவுகள் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2017). "Cacomantis aeruginosus". IUCN Red List of Threatened Species 2017: e.T22683935A118206284. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22683935A118206284.en. https://www.iucnredlist.org/species/22683935/118206284. பார்த்த நாள்: 17 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலுக்கு_குயில்&oldid=3634484" இலிருந்து மீள்விக்கப்பட்டது