மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு
மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு (மலாய்: Kementerian Sumber Asli dan Kelestarian Alam Malaysia; ஆங்கிலம்: Ministry of Natural Resources and Environmental Sustainability Malaysia) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.[1]
Kementerian Sumber Asli dan Kelestarian Alam Malaysia Ministry of Natural Resources and Environmental Sustainability Malaysia | |
மலேசிய அரசாங்கம் | |
மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 27 மார்ச்சு 2004 |
முன்னிருந்த அமைப்புகள் |
|
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | Wisma Sumber Asli, No. 25, Persiaran Perdana, Putrajaya, Precinct 4, Federal Government Administrative Centre, 62574 புத்ராஜாயா 02°54′31″N 101°40′51″E / 2.90861°N 101.68083°E |
பணியாட்கள் | 13,700 (2017) |
ஆண்டு நிதி | MYR 2,457,695,600 (2017) |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | www.ketsa.gov.my |
அடிக்குறிப்புகள் | |
முகநூலில் மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு |
மலேசியாவின் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றங்களைக் கவனிக்கும் உச்சகட்ட அரசு அமைப்பாகும். சுற்றுச்சூழல் மற்றும் வனத் திட்டங்களைத் திட்டமிடுவது; ஊக்குவிப்பது; ஒருங்கிணைப்பது; இந்த அமைச்சின் தலைமை நோக்கமாகும்.
அத்துடன் மலேசிய வனங்களில் உள்ள தாவர வகைகள் மற்றும் வனவிலங்குகளைக் கணக்கெடுப்பது; பாதுகாப்பது; காடு வளர்ப்பது; நிலச் சீரழிவுகளைத் தணிப்பது; போன்றவை குறிப்பிடத்தகவையாகும். மேலும் மலேசியாவின் தேசிய பூங்காக்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
பொறுப்பு துறைகள்
தொகு- எரிசக்தி (Energy)
- இயற்கை வளங்கள் (Natural Resources)
- இயற்கைச்சூழல் (Natural Environment)
- பருவநிலை மாற்றம் (Climate Change)
- நிலம் (Land)
- சுரங்கங்கள் (Mines)
- கனிமங்கள் (Minerals)
- புவி அறிவியல் (Geoscience)
- பல்லுயிர் பரவல் (Biodiversity)
- காட்டுயிர் (Wildlife)
- தேசிய பூங்காக்கள் (National Parks)
- வனவியல் (Forestry)
- சுற்றாய்வு (Surveying)
- வரைபடவியல் (Cartography)
அமைப்பு
தொகு- மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
- மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை துணை அமைச்சர்
- பொதுச் செயலாளர்
- பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
- சட்டப் பிரிவு (Legal Division)
- நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
- ஒழுங்கமைவு பிரிவு (Integrity Division)
- சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
- உத்திசார் திட்டமிடல் மற்றும் பன்னாட்டுப் பிரிவு (Strategic Planning and International Division)
- துணைப் பொதுச் செயலாளர் (இயற்கை வளங்கள்) (Natural Resources)
- நிலம், சுற்றாய்வு மற்றும் புவியியல் பிரிவு (Land, Survey and Geospatial Division)
- கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் பிரிவு (Minerals and Geoscience Division)
- பல்லுயிர் பரவல் மற்றும் வனவியல் பிரிவு (Biodiversity Management dan Forestry Division)
- ரெட் பிளஸ் பிரிவு (REDD Plus Unit)
- துணைப் பொதுச் செயலாளர் (எரிசக்தி) (Energy)
- ஆற்றல் வழங்கல் பிரிவு (Energy Supply Division)
- நிலையான ஆற்றல் பிரிவு (Sustainable Energy Division)
- மூத்த துணைச் செயலாளர் (மேலாண்மை சேவைகள்) (Management Services)
- நிர்வாகம் மற்றும் நிதி பிரிவு (Administration and Finance Division)
- தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)
- மனித வள மேலாண்மை பிரிவு (Human Resources Management Division)
- மேம்பாட்டுப் பிரிவு (Development Division)
- கணக்குப் பிரிவு (Account Division)
- பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- பொதுச் செயலாளர்
- மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை துணை அமைச்சர்
அமைச்சு சார்ந்த அரசு நிறுவனங்கள்
தொகு- நிலம் மற்றும் சுரங்கத் துறை தலைமை இயக்குநர் (மத்திய அரசு)
- (Department of Director General of Lands and Mines) (Federal)
- (Jabatan Ketua Pengarah Tanah dan Galian Persekutuan) (JKPTG)
- நிலம் மற்றும் சுரங்கத் துறை தலைமை இயக்குநர்
- மலேசிய சுற்றாய்வு மற்றும் தரைப்படமாக்கல் துறை
- (Department of Survey and Mapping Malaysia)
- (Jabatan Ukur dan Pemetaan Malaysia) (JUPEM)
- மலேசிய சுற்றாய்வு மற்றும் தரைப்படமாக்கல் துறை
- மலேசிய கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை
- (Minerals and Geoscience Department Malaysia)
- (Jabatan Mineral dan Geosains Malaysia) (JMG)
- மலேசிய கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை
- தீபகற்ப மலேசியாவின் வனத்துறை
- (Jabatan Perhutanan Semenanjung Malaysia) (JPSM)
- தீபகற்ப மலேசியாவின் வனத்துறை
- தீபகற்ப மலேசியாவின் காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை
- (Department of Wildlife and National Parks Peninsular Malaysia)
- (Jabatan Perlindungan Hidupan Liar Dan Taman Negara Semenanjung Malaysia) (PERHILITAN)
- தீபகற்ப மலேசியாவின் காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை
- தேசிய நிலம் மற்றும் ஆய்வுக் கழகம்
- (National Institute of Land and Survey)
- (Institut Tanah dan Ukur Negara) (INSTUN)
- தேசிய நிலம் மற்றும் ஆய்வுக் கழகம்
சட்டமுறை அமைப்புக் குழுக்கள்
தொகு- மலேசிய வன ஆய்வு நிறுவனம்
- (Forest Research Institute Malaysia) (FRIM)
- (Institut Penyelidikan Perhutanan Malaysia)
- மலேசிய வன ஆய்வு நிறுவனம்
- நிலையான எரிசக்தி மேம்பாட்டு ஆணையம்
- (Sustainable Energy Development Authority) (SEDA)
- (Pihak Berkuasa Pembangunan Tenaga Lestari Malaysia) (SEDA)
- நிலையான எரிசக்தி மேம்பாட்டு ஆணையம்
- ஈயத் தொழில்துறை ஆய்வு மேம்பாட்டு வாரியம்
- (The Tin Industry Research Development Board)
- (Lembaga Penyelidikan Kemajuan Perusahaan Timah)
- ஈயத் தொழில்துறை ஆய்வு மேம்பாட்டு வாரியம்
தொழில்முறை நிறுவனங்கள்
தொகு- மலேசிய புவியியலாளர்கள் மன்றம்
- (Board of Geologists Malaysia) (BoG)
- (Lembaga Ahli Geologi)
- மலேசிய புவியியலாளர்கள் மன்றம்
- தீபகற்ப மலேசியாவின் நிலமளப்போர் மன்றம்
- (Land Surveyors Board Peninsular Malaysia)
- (Lembaga Juruukur Tanah)
- தீபகற்ப மலேசியாவின் நிலமளப்போர் மன்றம்)
அமைச்சு சார்ந்த சட்டங்கள்
தொகுகனிமம்; புவி அறிவியல்; வனவியல்; பல்லுயிர்; சுற்றுச்சூழல்; நீர்; இயற்கை வளங்கள் சார்ந்த சட்டங்கள் மற்றும் அவை சார்ந்த நடைமுறைக் கொள்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
நிலம்
தொகு- கண்டத் திட்டு சட்டம் 1966
- Continental Shelf Act 1966 பரணிடப்பட்டது 2017-02-02 at the வந்தவழி இயந்திரம் [Act 83]
- சிறு தோட்டங்கள் (பரவல்) சட்டம் 1955
- Small Estates (Distribution) Act 1955 பரணிடப்பட்டது 2018-06-19 at the வந்தவழி இயந்திரம் [Act 98]
- ஆதிவாசி மக்கள் சட்டம் 1954
- Aboriginal Peoples Act 1954 பரணிடப்பட்டது 2018-08-27 at the வந்தவழி இயந்திரம் [Act 134]
- அடுக்கு தலைப்புகள் சட்டம் 1985
- Strata Titles Act 1985 பரணிடப்பட்டது 2018-07-13 at the வந்தவழி இயந்திரம் [Act 318]
- மத்திய நில ஆணையர் சட்டம் 1957
- Federal Lands Commissioner Act 1957 பரணிடப்பட்டது 2017-02-02 at the வந்தவழி இயந்திரம் [Act 349]
- முத்திரை சட்டம் 1949
- Stamp Act 1949 பரணிடப்பட்டது 2017-02-02 at the வந்தவழி இயந்திரம் [Act 378]
- நிலப் பாதுகாப்புச் சட்டம் 1960
- Land Conservation Act 1960 பரணிடப்பட்டது 2017-02-02 at the வந்தவழி இயந்திரம் [Act 385]
- ஒருங்கிணைந்த மற்றும் திருத்தப்பட்ட சட்டம் 1989
- Interpretation Acts 1948 and 1967 (Consolidated and Revised 1989) பரணிடப்பட்டது 2017-02-02 at the வந்தவழி இயந்திரம் [Act 388]
- நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1960
- Land Acquisition Act 1960 பரணிடப்பட்டது 2019-02-14 at the வந்தவழி இயந்திரம் [Act 486]
- நெல் விவசாயிகள் (வாடகை கட்டுப்பாடு மற்றும் குத்தகை பாதுகாப்பு) சட்டம் 1967
- Padi Cultivators (Control of Rent and Security of Tenure) Act 1967 பரணிடப்பட்டது 2017-02-02 at the வந்தவழி இயந்திரம் [Act 528]
- நிலம் (குழுக் குடியேற்றப் பகுதிகள்) சட்டம் 1960
- Land (Group Settlement Areas) Act 1960 பரணிடப்பட்டது 2017-02-02 at the வந்தவழி இயந்திரம் [Act 530]
- தேசிய நிலக் குறியீடு (சரிபார்ப்பு) சட்டம் 2003
- National Land Code (Validation) Act 2003 பரணிடப்பட்டது 2014-12-22 at the வந்தவழி இயந்திரம் [Act 625]
கனிமம் மற்றும் புவி அறிவியல்
தொகு- புவியியல் ஆய்வுச் சட்டம் 1974
- Geological Survey Act 1974 [Act 129]
- கனிம மேம்பாட்டுச் சட்டம் 1994
- Mineral Development Act 1994 [Act 525]
வனவியல்
தொகு- தேசிய வனச்சட்டம் 1984
- National Forestry Act 1984 [Act 313]
- மர அடிப்படையிலான தொழில்கள் (மாநில சட்டமன்றத் திறன்) சட்டம் 1984
- Wood-based Industries (State Legislatures Competency) Act 1984 [Act 314]
- மலேசிய வனவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரிய சட்டம் 1985
- Malaysian Forestry Research and Development Board Act 1985 [Act 319]
- அழிந்து வரும் உயிரினங்களின் பன்னாட்டு வணிகச் சட்டம் 2008
- International Trade in Endangered Species Act 2008 [Act 686]
பல்லுயிர்
தொகு- உயிரியல் வளங்கள் மற்றும் பயன் பகிர்வு சட்டம் 2017
- Access to Biological Resources and Benefit Sharing Act 2017 [Act 795]
- தேசிய பூங்காக்கள் சட்டம் 1980
- National Parks Act 1980 [Act 226]
- மீன்வளச் சட்டம் 1985
- Fisheries Act 1985 [Act 317]
- மலேசிய கடற்பூங்கா கட்டணம் (சரிபார்ப்பு) சட்டம் 2004
- Fees (Marine Parks Malaysia) (Validation) Act 2004 [Act 635]
- உயிரியல் பாதுகாப்புச் சட்டம் 2007
- Biosafety Act 2007 [Act 678]
- கானுயிர் பாதுகாப்புச் சட்டம் 2010
- Wildlife Conservation Act 2010 [Act 716]
சுற்றுச்சூழல்
தொகு- சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974
- Environmental Quality Act 1974 [Act 127]
- தனித்துவமான பொருளாதார மண்டலச் சட்டம் 1984
- Exclusive Economic Zone Act 1984 [Act 311]
நீர்
தொகு- வடிகால் பணிகள் சட்டம் 1954
- Drainage Works Act 1954[தொடர்பிழந்த இணைப்பு] [Act 354]
- நீர் சட்டம் 1920
- Waters Act 1920[தொடர்பிழந்த இணைப்பு] [Act 418]
- நீர் வழங்கல் (கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி) சட்டம் 1998
- Water Supply (Federal Territory of Kuala Lumpur) Act 1998 [Act 581]
- தொழில்துறை நீர்ச் சேவைகள் சட்டம் 2006
- Water Services Industry Act 2006 [Act 655]
அரசு சார் இணையதளங்கள்
தொகு- National Water Resources Policy பரணிடப்பட்டது 2018-06-14 at the வந்தவழி இயந்திரம்
- National Mineral Policy பரணிடப்பட்டது 2017-02-02 at the வந்தவழி இயந்திரம்
- National Forestry Policy
- National Biodiversity Policy பரணிடப்பட்டது 2018-04-17 at the வந்தவழி இயந்திரம்
- National Biological Diversity 2016-2025 பரணிடப்பட்டது 2018-02-18 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "To spearhead sustainable electricity supply industry and natural resources governance for the wellbeing of the nation". www.ketsa.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.