மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு

மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு (மலாய்: Kementerian Perdagangan Dalam Negeri dan Kos Sara Hidup Malaysia (KPDN); ஆங்கிலம்: Ministry of Domestic Trade; Cost of Living of Malaysia) (MINDEF) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.

மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு
Kementerian Perdagangan Dalam Negeri
Kos Sara Hidup
Ministry of Domestic Trade and Cost of Living

(KPDN)
மலேசிய அரசாங்கம்
உள்நாட்டு வணிக அமைச்சின் சின்னம்

மலேசிய உள்நாட்டு வணிகத் துறை அமைச்சகம்
அமைச்சு மேலோட்டம்
அமைப்பு27 அக்டோபர் 1990 (34 ஆண்டுகள் முன்னர்) (1990-10-27)
முன்னிருந்த அமைப்புகள்
  • * உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு
  • * உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சு
  • * தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு
ஆட்சி எல்லைமலேசிய அரசாங்கம்
தலைமையகம்No. 13, Persiaran Perdana, Precinct 2, Federal Government Administrative Centre, 62623 புத்ராஜாயா
02°55′38.8128″N 101°41′17.8908″E / 2.927448000°N 101.688303000°E / 2.927448000; 101.688303000
பணியாட்கள்3,900 (2017)
ஆண்டு நிதிMYR 634,350,000 (2017)
அமைச்சர்
  • சலாவுடின் அயூப்
    (Salahuddin Ayub)[1],
    * அமைச்சர்
துணை அமைச்சர்
  • பூசியா சாலே
    (Fuziah Salleh),
    * துணை அமைச்சர்
அமைச்சு தலைமை
  • அசுனோல் சாம் சாம் அகமத்
    (Hasnol Zam Zam Ahmad),
    * பொதுச் செயலர்
வலைத்தளம்www.kpdnhep.gov.my
அடிக்குறிப்புகள்
முகநூலில் மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு

மலேசிய நாட்டின் உள்நாட்டு வணிகம் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இந்த அமைச்சு; மக்களின் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. அண்மைய காலங்களில், வாழ்க்கைச் செலவுகள் குறித்து பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் செயல்பாடுகளிலும் தீவிரம் காட்டி வருகிறது.

திணைக் களங்கள்

தொகு
  • உள்நாட்டு வர்த்தகம் (Domestic Trade)
  • வாழ்க்கை செலவுகள் (Living Costs)
  • கூட்டுறவு நிறுவனங்கள் (Co-operatives)
  • நுகர்வியம் (Consumerism)
  • கிளையுரிமை நிறுவனங்கள் (Franchise Companies)
  • அறிவுசார் சொத்து (Intellectual Property)
  • பொருளாதார போட்டி (Economic Competition)
  • கட்டுப்பாட்டு பொருட்கள் (Controlled Goods)
  • விலை கட்டுப்பாடு (Price Control)
  • நேரடி விற்பனை (Direct Selling)
  • நுகர்வோர் உரிமைகள் (Consumer Rights)
  • பெரும் வணிகர் (Merchant Trader)

அமைப்பு

தொகு
  • உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர்
    • அமைச்சரின் அதிகாரத்தின் கீழ்
      • போட்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (Competition Appeal Tribunal)
    • உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
          • கொள்கை மற்றும் உத்திசார் திட்டமிடல் பிரிவு (Policy and Strategic Planning Division)
          • சட்டப் பிரிவு (Legal Division)
          • அமலாக்கப் பிரிவு (Enforcement Division)
          • நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
          • பெட்ரோலிய வாகனங்கள் மானிய மேலாண்மை பிரிவு (Petroleum Vehicles Subsidy Management Division)
          • உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
          • ஒழுங்கமைவு பிரிவு (Integrity Division)
          • வழங்கல் மேலாண்மை அலுவலகம் (Delivery Management Office)
          • சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
          • உள்நாட்டு வர்த்தக அமைச்சகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் மாநில அலுவலகங்கள் (Ministry of Domestic Trade, Co-operatives and Consumerism State Offices)
        • துணைப் பொதுச் செயலாளர் (உள்நாட்டு வர்த்தகம்) (Domestic Trade)
          • கிளையுரிமை மேம்பாட்டு பிரிவு (Franchise Development Division)
          • உள்நாட்டு வணிகப் பிரிவு (Domestic Trade Division)
          • தொழில்துறைச் சேவைகள் பிரிவு (Services Industry Division)
          • வணிக மேம்பாட்டுப் பிரிவு (Business Development Division)
          • கூட்டுறவு மேம்பாட்டுப் பிரிவு (Co-operative Development Division)
        • துணைப் பொதுச் செயலாளர் (நுகர்வோர் மற்றும் மேலாண்மை) (Consumerism and Management)
          • நுகர்வோர் இயக்கப் பிரிவு (Consumerism Movement Division)
          • ஆராய்ச்சி மற்றும் கொள்கைப் பிரிவு (Research and Policy Division)
          • மனிதவளப் பிரிவு (Human Resources Division)
          • நிர்வாகச் சேவைகள் மற்றும் நிதிப் பிரிவு (Administration Services and Finance Division)
          • நுகர்வோர் உரிமைகோரல்கள் தீர்ப்பாயம் (Tribunal for Consumer Claims)
          • நுகர்வோர் தரநிலைப் பிரிவு (Consumerism Standards Division)
          • தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)
          • கணக்குப் பிரிவு (Account Division)

பொதுத்துறை நிறுவனங்கள்

தொகு

அமைச்சு சார்ந்த சட்டங்கள்

தொகு

உள்நாட்டு வர்த்தகம் சார்ந்த சட்டங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் சார்ந்த கொள்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த அமைச்சிடம் உள்ளது.[2]

அரசு சார் கொள்கைத் திட்டங்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Malaysia's Prime Minister Muhyiddin Yassin and cabinet resign". CNBC. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.
  2. http://www.kpdnkk.gov.my/kpdnkkv3/index.php?option=com_content&view=article&id=64:&catid=89:&Itemid=101&ml=1&lang=en பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் Acts

வெளி இணைப்புகள்

தொகு