மலேசிய நீல ஈப்பிடிப்பான்

மலேசிய நீல ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சையோரினிசு
இனம்:
சை. டர்கோசசு
இருசொற் பெயரீடு
சையோரினிசு டர்கோசசு
பரூஜிமான், 1877

மலேசிய நீல ஈப்பிடிப்பான் (Malaysian blue flycatcher)(சையோரினிசு டர்கோசசு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினம் ஆகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2017). "Cyornis turcosus". IUCN Red List of Threatened Species 2017: e.T22709566A111056737. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22709566A111056737.en. https://www.iucnredlist.org/species/22709566/111056737. பார்த்த நாள்: 12 November 2021.