மாசிக்காய்
குவெர்கஸ் இன்கானா என்பது கருவாலி வகையைச் சேர்ந்த குயெர்கஸ் என்ற இனத்தைச் சேர்ந்த குறுமரமாகும். இது அமெரிக்காவின் அட்லாண்டிக் மற்றும் வளைகுடா கடற்கரை சமவெளிகளையும், புளோரிடாவைச் சுற்றியுள்ள வர்ஜீனியா முதல் டெக்சாஸ் வரையும் ஓக்லகோமா மற்றும் ஆர்கன்சா வரையும் பூர்வீகமாகக் கொண்டு இருந்தாலும் பெரும்பாலும் இலையுதிர் காடுகளிலும், பசுமைமாறாக் காடுகளிலும் காணப்படுகின்றன.[3]
மாசிக்காய் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
Subgenus: | |
Section: | |
இனம்: | Q. incana
|
இருசொற் பெயரீடு | |
Quercus incana Bartram 1791 not Roxb. 1832 | |
Natural range | |
வேறு பெயர்கள் [2] | |
பட்டியல்
|
மற்ற மரங்களின் காயைப் போல், பூவிலிருந்து காயாகாது, இம்மரத்தின் குறிப்பிட்ட சில மரங்களின் கிளைகளில் வளரும் ஒரு வகை குடம்பிகள் (larva), சுரக்கும் திரவம் உறைந்து திரண்டு உருண்டையாகக் கெட்டிப்படும். இவை மாசிக்காய் என்று அழைக்கப்படுகிறது. துவர்ப்பு சுவையுடன் கூடிய இந்த மாசிக்காய், இந்திய சித்த மருத்துவத்தில் வாய், தொண்டை மற்றும் குடல் புண்களை ஆற்றும் மருந்தாகவும், சீன மருத்துவத்தில் குழந்தைகளுக்கும் உரைத்துக் கொடுக்கப்படும், உரை மருந்து வகையாகவும் இது நம்பப்படுகிறது. [4]
பயன்கள்
தொகுஇம்மரம் மிகவும் கடினமானது மற்றும் வலுவான தண்டினை உடையது, எனவே பொதுவாக எரிபொருள்(விறகாகவோ) அல்லது கம்பங்களாகவோ பயன்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Wenzell, K.; Kenny, L.; Jerome, D. (2017). "Quercus incana". IUCN Red List of Threatened Species 2017: e.T194175A111265329. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T194175A111265329.en. https://www.iucnredlist.org/species/194175/111265329. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ "Quercus incana Bartram". World Checklist of Selected Plant Families. ராயல் தாவரவியல் பூங்கா, கியூ – via The Plant List.
- ↑ The Nature Conservancy
- ↑ GALLNUTS