மாதவர் சிங் தபா
மாதவர் சிங் தபா Mathabar Singh Thapa ⓘ (நேபாளி: माथवरसिंह थापा, (1798 - 1845), நேபாள இராச்சிய நேபாள மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷாவின் பிரதம அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராக 25 டிசம்பர் 1843 முதல் 17 மே 1845 முடிய பதவி வகித்தவர். இவர் நேபாள முன்னாள் தலைமைப் படைத்தலவர் பீம்சென் தபாவின் நெருங்கிய உறவினர் ஆவார்.
முக்தியார் மாதவர் சிங் தபா பகதூர் | |
---|---|
मुख्तियार जनरल माथवरसिंह थापा बहादुर | |
மாதவர்சிங் தபா, நேபாள இராச்சிய அரசின் முதல் தலைமை நிர்வாகி (பிரதம அமைச்சர்) | |
நேபாளத்தின் 7வது முக்தியார் மற்றும் முதல் பிரதம அமைச்சர் | |
பதவியில் 1843–1845 | |
முன்னையவர் | பதே ஜங் ஷா |
பின்னவர் | பதே ஜங் ஷா |
நேபாள தலைமைப் படைத்தலைவர் | |
பதவியில் 1843–1845 | |
முன்னையவர் | ராணா ஜங் பாண்டே |
பின்னவர் | ககன் சிங் பண்டாரி ஜங் பகதூர் ராணா பதே ஜங் ஷா அபிமன் சிங் ராணா மகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1798 போர்லாங், கோர்க்கா |
இறப்பு | 17 மே 1845 (அகவை, 47) காத்மாண்டு நகர சதுக்கம் |
பிள்ளைகள் | ரனோஜ்வால் சிங் தபா கர்ணல் விக்ரம் சிங் தபா[1] |
பெற்றோர் |
|
உறவினர் | பீம்சென் தபா (சிற்றப்பன்) ராணி திரிபுரசுந்தரி (தங்கை) பாலபத்திர குன்வர் (cousin) ஜங் பகதூர் ராணா (nephew) |
வாழிடம் | தபாதலி அரண்மனை |
புனைப்பெயர் | கருப்பு பகதூர் |
Military service | |
பற்றிணைப்பு | நேபாள இராச்சியம் |
கிளை/சேவை | நேபாள இராணுவம் |
தரம் | கர்ணல் (1831-1837) தலைமைப் படைத்தலவைர் (1843-1845) |
போர்கள்/யுத்தங்கள் | சிப்பாய், ஆங்கிலேய-நேபாளப் போரில் |
ஆங்கிலேய நேபாளப் போரில், மாதவர் சிங் தபா ஒரு போர் வீரனாகப் பணியாற்றியவர்.
இதனையும் காண்க
தொகுபடக்காட்சிகள்
தொகு-
கர்ணல் மதாவர் சிங் தபா, 1831
-
மாதவர் சிங் தபாவின் ஓவியம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Shaha, R. (1990). 1769-1885. Manohar. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185425030. பார்க்கப்பட்ட நாள் 2017-09-11.
ஆதாரங்கள்
தொகு- Acharya, Baburam (Nov 1, 1974) [1957], "The Downfall of Bhimsen Thapa", Regmi Research Series, Kathmandu, 6 (11): 214–219, பார்க்கப்பட்ட நாள் Dec 31, 2012
- Acharya, Baburam (2012), Acharya, Shri Krishna (ed.), Janaral Bhimsen Thapa : Yinko Utthan Tatha Pattan (in Nepali), Kathmandu: Education Book House, p. 228, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789937241748
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - Joshi, Bhuwan Lal; Rose, Leo E. (1966), Democratic Innovations in Nepal: A Case Study of Political Acculturation, University of California Press, p. 551
- Kandel, Devi Prasad (2011), Pre-Rana Administrative System, Chitwan: Siddhababa Offset Press, p. 95
- Nepal, Gyanmani (2007), Nepal ko Mahabharat (in Nepali) (3rd ed.), Kathmandu: Sajha, p. 314, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789993325857
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - Pradhan, Kumar L. (2012), Thapa Politics in Nepal: With Special Reference to Bhim Sen Thapa, 1806–1839, New Delhi: Concept Publishing Company, p. 278, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788180698132
- Rana, Rukmani (Apr–May 1988), "B.H. Hogson as a factor for the fall of Bhimsen Thapa" (PDF), Ancient Nepal, Kathmandu (105): 13–20, பார்க்கப்பட்ட நாள் Jan 11, 2013