மாதுளை
(மாதுளம் பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாதுளை | |
---|---|
மாதுளை பழம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | Magnoliopsida
|
துணைவகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. granatum
|
இருசொற் பெயரீடு | |
Punica granatum L. | |
வேறு பெயர்கள் | |
L, 1758 |
மாதுளை (pomegranate; Punica granatum) சிறுமர இனத்தைச் சோ்ந்த பழமரமாகும். 5000 ஆண்டுகளாக ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும், பலுகிஸ்தானத்திலும் பயிரிடப்பட்டு வருகிறது. மாதுளைவெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும்.[1][2][3]
மாதுளையின் வேறு பெயா்கள்
தொகுமாதுளைக்கு தமிழில் தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம், கழுமுள் என பெயா்கள் உண்டு. மாதுளைக்கு பியுனிகா கிரனேட்டம் என்ற தாவரப் பெயரும் உண்டு.
மாதுளையின் வகைகள்
தொகு- ஆலந்தி
- தோல்கா
- காபுல்
- மஸ்கட் ரெட்
- ஸ்பேனிஷ் ரூபி
- வெள்ளோடு
- பிடானா
- கண்டதாரி
ஒவ்வொரு ரகத்திற்கும் தனிப்பட்ட சுவை உண்டு. அது போல் சில ரகத்திற்கு தனிப்பட்ட மருத்துவ குணமும் உண்டு.
உணவாற்றல் | 346 கிசூ (83 கலோரி) |
---|---|
18.7 g | |
சீனி | 13.67 g |
நார்ப்பொருள் | 4 g |
1.17 g | |
1.67 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
தயமின் (B1) | (6%) 0.067 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (4%) 0.053 மிகி |
நியாசின் (B3) | (2%) 0.293 மிகி |
(8%) 0.377 மிகி | |
உயிர்ச்சத்து பி6 | (6%) 0.075 மிகி |
இலைக்காடி (B9) | (10%) 38 மைகி |
கோலின் | (2%) 7.6 மிகி |
உயிர்ச்சத்து சி | (12%) 10.2 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (4%) 0.6 மிகி |
உயிர்ச்சத்து கே | (16%) 16.4 மைகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (1%) 10 மிகி |
இரும்பு | (2%) 0.3 மிகி |
மக்னீசியம் | (3%) 12 மிகி |
மாங்கனீசு | (6%) 0.119 மிகி |
பாசுபரசு | (5%) 36 மிகி |
பொட்டாசியம் | (5%) 236 மிகி |
சோடியம் | (0%) 3 மிகி |
துத்தநாகம் | (4%) 0.35 மிகி |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Participants of the FFI/IUCN SSC Central Asian regional tree Red Listing workshop, Bishkek, Kyrgyzstan (11-13 July 2006) (2020). "Punica granatum". IUCN Red List of Threatened Species 2020: e.T63531A173543609. https://www.iucnredlist.org/species/63531/173543609. பார்த்த நாள்: 16 November 2020.
- ↑ "Punica granatum L., The Plant List, Version 1". Royal Botanic Gardens, Kew and Missouri Botanical Garden. 2010. Archived from the original on 11 August 2013. பார்க்கப்பட்ட நாள் 26 June 2015.
- ↑ "Punica granatum L." World Flora Online. The World Flora Online Consortium. 2022. பார்க்கப்பட்ட நாள் 20 July 2022.