மாத்யமம்
மாத்யமம் என்பது மலையாளத்தில் வெளியாகும் நாளேடு.[1][2]. ஜமாஅத் இஸ்லாமி கேரளம் என்பதன் கீழ் இயங்கும், ஐடியல் பப்ளிக்கேஷன் டிரஸ்ட் இதை பதிப்பிக்கிறது.[3][4]
வகை | நாளேடு |
---|---|
வடிவம் | அகலத்தாள் |
உரிமையாளர்(கள்) | ஐடியல் பப்ளிக்கேஷன் டிரஸ்ட் |
தலைமை ஆசிரியர் | ஒ. அப்துர் ரகுமான் |
நிறுவியது | ஜூன் 1, 1987 |
மொழி | மலையாளம் |
தலைமையகம் | வெள்ளிமாட்குன்னு, கோழிக்கோடு, கேரளம், இன்த்ய |
இணையத்தளம் | www.madhyamam.com |
கோழிக்கோடு, திருவனந்தபுரம், கோட்டயம், கொச்சி, மலப்புறம், கண்ணூர், திருச்சூர், பெங்களூரு, மங்களூர் , மும்பை ஆகிய ஊர்களில் வெவ்வேறு பதிப்புகளும், அரேபியாவில் ஒன்பது பதிப்புகளும் உட்பட 19 பதிப்புகளைக் கொண்டுள்ளது[5].
பிற பதிப்புகள்
தொகு- மாத்யமம் வார்ஷிகப்பதிப்பு (ஆகஸ்ட்)
- புதுவல்சரப்பதிப்பு (ஜனவரி)
- வித்யா -எட்யுக்கேஷன் ஆன்டு கரியர் கைடன்ஸ் (ஜூன்)
- க்ருஹம் -பார்ப்பிடப்பதிப்பு (அக்டோபர்)
- மாத்யமம் -ஆரோக்யம்
- மாத்யமம் காலண்டர் & டயரி
காலக்கோடு
தொகு- 1985 செப்தம்பரில் ஐடியல் பப்லிக்கேஷன் டிரஸ்ட் நிறுவப்பட்டது
- 1987 ஜூண் 1-ன் மாத்யமம் நாளேடு தொடங்கப்பட்டது
- 1993 இரண்டாம் பதிப்பு கொச்சியில்
- 1996 ஏப்ரில் 28 ன் மூன்றாவது எடிஷன் திருவனந்தபுரம்
- 1998 பெப்ருவரி 19 மாத்யமம் ஆழ்சப்பதிப்பு தொடக்கம் (ஆசிரியர்: கே. பி. ராமநுண்ணி)
- 1999 ஏப்ரில் 16 முதன்மை கல்ப் எடிஷன் பக்ரைனில்
- 2002 மார்ச்ச் 30 மலப்புறம் பதிப்பு
- 2002 ஜூலை 13 துபாய் பதிப்பு
- 2002 நவம்பர் 2 பாக்லூர் பதிப்பு
- 2002 டிஸம்பர் 3 கண்ணூர் பதிப்பு
- 2003 மாத்யமம் ஆண்லைன் பதிப்பு தொடக்கம்
- 2003 மார்ச்சு 16 கத்தார் பதிப்பு
- 2003 ஏப்ரில் 25 மங்கலாபுரம் பதிப்பு
- 2005 மே 21 கோட்டயம் பதிப்பு
- 2006 ஜநுவரி 16 ஜெட்டா (சவுதி அறேப்ய) பதிப்பு
- 2006 பெப்ருவரி 1 குவைத் பதிப்பு
- 2007 டிஸம்பர் 10 றியாத் (சவுதி அறேப்ய) பதிப்பு
- 2008 மெய் 24 தம்மாம் (சவுதி அறேப்ய) பதிப்பு
- 2009 ஆகஸ்டு 18 திருச்சூர் பதிப்பு
- 2011 ஜனவரி 1 அபஹ (சவுதி அறேபியா) பதிப்பு
- 2011 ஏப்ரில் 21 மும்பை பதிப்பு
- 2013 சில்வர் ஜூபிலி, மீடியாஒண் டிவி சானல் ஆரம்பிக்கப்பட்டது
இது இணையப் பதிப்பிலும் கிடைக்கிறது.
பிற ஊடகங்கள்
தொகுஇணைப்புகள்
தொகு- ஆன்லைன் எடிஷன் பரணிடப்பட்டது 2010-05-15 at the வந்தவழி இயந்திரம்
- மாத்யமம் டி.வி சானல்
- மாத்யமம் ஹெல்த் கெயர்-சான்த்வனம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்
- மாத்யமம் குறித்து றெடீப் தளத்தில்
- முஸ்லிம்களும் மாத்யமங்ஙளும்- முரளி[தொடர்பிழந்த இணைப்பு] - 2007 நவம்பர் 16
- 2012 இணையப் பதிப்பு (அஅங்கிலத்தில்)
சான்றுகள்
தொகு