மாநில நெடுஞ்சாலை 10 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 10 அல்லது எஸ்.எச்-10 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் கடலூர் என்னும் இடத்தையும், விழுப்புரம் மாவட்டத்தின் வி.கூட்டு சாலை என்ற இடத்தையும் இணைக்கும் கடலூர்-விருத்தாசலம்-சேலம் சாலை ஆகும்[1].
மாநில நெடுஞ்சாலை 10 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 111.152 km (69.067 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கடலூர், கடலூர், தமிழ்நாடு | |||
முடிவு: | கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 111.152 km (69.067 mi) | |||
Districts: | கடலூர்: 41.3 கி.மீ. விழுப்புரம்: 22.3 கி.மீ. | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாவட்டங்கள்
தொகுஇது 2 மாவட்டங்களினை இணைக்கிறது:
- கடலூர்: 41.3 கி.மீ.
- கள்ளக்குறிச்சி: 22.3 கி.மீ.
மொத்த தூரம்
தொகுஇதன் நீளம் மொத்தம் 111.152 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்