மாநில நெடுஞ்சாலை 3 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 3 (தமிழ்நாடு) அல்லது எஸ்.எச்-2 (SH-2) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை, திருத்தணி மற்றும் ரேணிகுண்டா சாலையினை இணைக்கும் பாதை[1].
மாநில நெடுஞ்சாலை 3 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 85.2 km (52.9 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | சென்னை, தமிழ்நாடு | |||
முடிவு: | திருத்தணி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 85.2 km (52.9 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாவட்டம்
தொகுஇது திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ளது.
மொத்த தூரம்
தொகுஇதன் நீளம் மொத்தம் 85.2 கிலோமீட்டர்கள்.
மேம்படுத்தல்
தொகுஇப்போது இது தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்