மாநில நெடுஞ்சாலை 4 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 4 அல்லது எஸ்.எச்-4 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு என்னும் இடத்தையும், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வழியாக விழுப்புரம் மாவட்டத்தின் விழுப்புரம் என்ற இடத்தையும் இணைக்கும் ஆற்காடு - ஆரணி - விழுப்புரம் சாலை ஆகும். இதன் நீளம் 118 கிலோமீட்டர்கள்[1].
மாநில நெடுஞ்சாலை 4 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 118 km (73 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஆற்காடு, இராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு | |||
முடிவு: | விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 118 km (73 mi) | |||
Districts: | இராணிப்பேட்டை:17 கி.மீ. திருவண்ணாமலை: 46 கி.மீ. விழுப்புரம்: 55கி.மீ. | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாவட்டங்கள்
தொகுஇது 3 மாவட்டங்களினை இணைக்கிறது:
- இராணிப்பேட்டை மாவட்டம்: 18 கி.மீ.
- திருவண்ணாமலை மாவட்டம்: 35.9 கி.மீ.
- விழுப்புரம் மாவட்டம்: 56.319 கி.மீ.
மொத்த தூரம்
தொகுஇதன் நீளம் மொத்தம் 114.6 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்