மாநில நெடுஞ்சாலை 4எ (தமிழ்நாடு)
(மாநில நெடுஞ்சாலை 4A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ் மாநில நெடுஞ்சாலை 4A அல்லது எஸ்.எச்-4A (SH-4A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலையில் சானிப்பூண்டியில் தொடங்கி, விழுப்புரம் வழி சென்று, கீழ்பெண்ணாத்தூர் வழியாக அவலூர்பேட்டையில் முடியும் நெடுஞ்சாலையாகும்[1].
மாநில நெடுஞ்சாலை 4A | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை | ||||
நீளம்: | 42.4 km (26.3 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | சானிப்பூண்டி, திருவண்ணாமலை, தமிழ்நாடு | |||
முடிவு: | அவலூர்பேட்டை, திருவண்ணாமலை, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 42.4 km (26.3 mi) | |||
Districts: | திருவண்ணாமலை: 23.1 கி.மீ. விழுப்புரம்: 19.3 கி.மீ. | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாவட்டம்
தொகுஇது 2 மாவட்டங்களில் உள்ளது:
- திருவண்ணாமலை மாவட்டம்: 23.1 கி.மீ.
- விழுப்புரம் மாவட்டம்: 19.3 கி.மீ.
மொத்த தூரம்
தொகுஇதன் நீளம் மொத்தம் 42.4 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்