வளத்தி

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்


வளத்தி(Valathi) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது வேலூர் மற்றும் விழுப்புரம் ஊர்களை இணைக்கும் முக்கிய மாநிலச் சாலை எண் 4 (SH 4) இல் உள்ளது.

வளத்தி
—  கிராமம்  —
வளத்தி
அமைவிடம்: வளத்தி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°22′54″N 79°22′49″E / 12.38167°N 79.38028°E / 12.38167; 79.38028
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
அருகாமை நகரம் செஞ்சி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எசு. சேக் அப்துல் இரகுமான், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி ஆரணி
மக்களவை உறுப்பினர்

எம். எஸ். தரணிவேந்தன்

சட்டமன்றத் தொகுதி செஞ்சி
சட்டமன்ற உறுப்பினர்

கே. எஸ். மஸ்தான் (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளத்தி&oldid=1388186" இலிருந்து மீள்விக்கப்பட்டது