மாநில நெடுஞ்சாலை 71எ (தமிழ்நாடு)

(மாநில நெடுஞ்சாலை 71A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ் மாநில நெடுஞ்சாலை 71A அல்லது எஸ்.எச்-71A (SH-71A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].

இந்திய மாநில நெடுஞ்சாலை 71A
71A

மாநில நெடுஞ்சாலை 71A
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:28.0 km (17.4 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மணப்பாறை, திருச்சி மாவட்டம், தமிழ்நாடு
To:துவரங்குறிச்சி, திருச்சி மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 28 km (17 mi)
Districts:திருச்சி மாவட்டம்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 71 மா.நெ. 72

மாவட்டம் தொகு

இந்த சாலை இருப்பது திருச்சி மாவட்டம் ஆகும்.

மொத்த தூரம் தொகு

இதன் நீளம் மொத்தம் 28.0 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-24.

வெளியிணைப்புகள் தொகு