மாநில நெடுஞ்சாலை 71 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 71 அல்லது எஸ்.எச்-71 (SH 71) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி என்னும் இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சேதுபாவாசத்திரம் என்ற இடத்தையும் இணைக்கும் முசிறி - குளித்தலை - மணப்பாறை - புதுக்கோட்டை - ஆலங்குடி - பேராவூரணி- சேதுபாவாசத்திரம் சாலை ஆகும். இதன் நீளம் 156.4 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 71 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 156.4 km (97.2 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு | |||
பட்டியல் | ||||
முடிவு: | சேதுபாவாசத்திரம், தஞ்சாவூர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 156.4 km (97.2 mi) | |||
Districts: | திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்