மாநில நெடுஞ்சாலை 72 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 72 அல்லது எஸ்.எச்-72 (SH 72) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் மதுரை என்னும் இடத்தையும், திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம் என்ற இடத்தையும் இணைக்கும் மதுரை - நத்தம் சாலை ஆகும். இதன் நீளம் 35.6 கிலோமீட்டர்கள் ஆகும்.
மாநில நெடுஞ்சாலை 72 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 35.6 km (22.1 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மதுரை , மதுரை, தமிழ்நாடு | |||
முடிவு: | நத்தம், திண்டுக்கல், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 35.6 km (22.1 mi) | |||
Districts: | மதுரை திண்டுக்கல் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்